Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Adisaya Devan Thunai Iruppar Lyricsஅதிசய தேவன் துணையிருப்பார்

FaithThanksgivingPraise

Adisaya Devan Thunai Iruppar Lyrics in Tamil & English

Chorus

அதிசய தேவன் துணையிருப்பார்

அனுதினம் உன்னை காத்திடுவார்

இவ்வேளையிலே நன்றியுடனே

இன்ப கீதம் பாடி மகிழ்ந்திடுவாய்

Athisaya thaevan thunaiyiruppaar

Anuthinam unnai kaaththiduvaar

Ivvaelaiyilae nandriyudanae

Inpa keetham paadi magizhnthiduvaay

Verse 1

உன்னையே பேர் சொல்லி அழைத்தவர்

அன்புடனே உன்னை மீட்டவர்

என்றுமாய் நீ என்னுடையவன் (×2)

என்றே அன்பாய் கூறுபவரே

Unnaiyae paer solli azhaiththavar

Anpudanae unnai meettavar

Endrumaay nee ennudaiyavan (×2)

Endrae anpaay koorubavarae

Verse 2

எதிர்வரும் காலத்தில் அவர் கரம்

அதிசயமாய் உன்னை தாங்கிடும்

மதி நிறைந்தே அவரை துதிப்பாய் (×2)

புது ஆண்டிதில் புதுமை காண்பாய்

Ethirvarum kaalaththil avar karam

Athisayamaay unnai thaangidum

Mathi nirainthae avarai thuthippaay (×2)

Puthu aandithil puthumai kaanpaay

Adisaya Devan Thunai Iruppar PPT – PowerPoint Slides

Download அதிசய தேவன் துணையிருப்பார் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Adisaya Devan Thunai Iruppar meaning பாடலின் பொருள்

chorus

The singer tells the listener that the wonderful God will stand beside them and guard them every day. So, right now, they should sing a joyful song with thanksgiving and rejoice.

அதிசய தேவன் துணையாக இருந்து தினமும் காப்பதால், நன்றியுடன் மகிழ்ந்து பாடுவோம்.

verse

God is described as the one who called the listener by name and lovingly redeemed them, and who tenderly says, "You are mine forever." This echoes Isaiah 43:1, "I have called you by name; you are mine."

பேர் சொல்லி அழைத்து அன்புடன் மீட்ட தேவன், "நீ என்றும் என்னுடையவன்" என்று சொல்கிறார்.

verse

In the days ahead, God's hand will wonderfully hold the listener up. They are urged to praise Him wholeheartedly and to expect to see new things in this new year.

வரும் நாட்களில் அவர் கரம் தாங்கும்; அவரைத் துதித்து இப்புது ஆண்டில் புதுமை காண்போம்.

Explained with AI from the lyrics; not reviewed by the artist. Suggest a correction.

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

Help improve this song

Spotted a mistake or know who sang it? Tell us and we'll check it against the official recording.

Know the singer or writer? Add the credits
Suggest a lyrics correction

Bible verses for this song

  • முந்தினவைகளை நினைக்கவேண்டாம்; பூர்வமானவைகளைச் சிந்திக்கவேண்டாம். இதோ, நான் புதிய காரியத்தைச் செய்கிறேன்; இப்பொழுதே அது தோன்றும்; நீங்கள் அதை அறியீர்களா? நான் வனாந்தரத்திலே வழியையும், அவாந்தரவெளியிலே ஆறுகளையும் உண்டாக்குவேன்.

    Remember ye not the former things, neither consider the things of old. Behold, I will do a new thing; now it shall spring forth; shall ye not know it? I will even make a way in the wilderness, [and] rivers in the desert.

    Isaiah 43:18–19 (ஏசாயா 43:18–19)
  • விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது.

    Now faith is the substance of things hoped for, the evidence of things not seen.

    Hebrews 11:1 (எபிரெயர் 11:1)
  • அவர் வாசல்களில் துதியோடும், அவர் பிராகாரங்களில் புகழ்ச்சியோடும் பிரவேசித்து, அவரைத் துதித்து, அவருடைய நாமத்தை ஸ்தோத்திரியுங்கள்.

    Enter into his gates with thanksgiving, [and] into his courts with praise: be thankful unto him, [and] bless his name.

    Psalm 100:4 (சங்கீதம் 100:4)

New Year verses in Tamil →Faith verses in Tamil →Thanksgiving verses in Tamil →

More Tamil Christian songs starting with A