Anbanae Viraivil Vaa Lyrics in Tamil & English
Chorus
அன்பனே விரைவில் வா – உன்
அடியேனைத் தேற்றவா – அன்பனே விரைவில் வா (×2)
Anpanae viraivil vaa – un
Adiyaenaith thaetravaa – anpanae viraivil vaa (×2)
Verse 1
பாவச் சுமையால் பதறுகிறேன்
பாதை அறியாது வருந்துகிறேன் (×2)
பாதை காட்டிடும் உன்னையே நான்
பாதம் பணிந்து வேண்டுகிறேன்
Paavas sumaiyaal patharugiraen
Paathai ariyaathu varunthugiraen (×2)
Paathai kaattidum unnaiyae naan
Paatham paninthu vaendugiraen
Verse 2
அமைதி வாழ்வைத் தேடுகிறேன்
அருளை அளிக்க வேண்டுகிறேன் (×2)
வாழ்வின் உணவே உன்னையே நான்
வாழ்வு அளிக்க வேண்டுகிறேன்
Amaithi vaazhvaith thaedugiraen
Arulai alikka vaendugiraen (×2)
Vaazhvin unavae unnaiyae naan
Vaazhvu alikka vaendugiraen
Verse 3
இருளே வாழ்வில் பார்க்கிறேன்
இதயம் நொந்து அழுகிறேன் (×2)
ஒளியாய் விளங்கும் உன்னையே நான்
வழியாய் ஏற்றுக் கொள்கிறேன்
அன்பனே விரைவில் வா – Anbanae Viraivil vaa
Irulae vaazhvil paarkkiraen
Ithayam nonthu azhugiraen (×2)
Oliyaay vilangum unnaiyae naan
Vazhiyaay aetruk kolkiraen
Anpanae viraivil vaa – Anbanae Viraivil vaa
Anbanae Viraivil Vaa PPT – PowerPoint Slides
Download அன்பனே விரைவில் வா as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.