Anbin Paliyai Yerpai Lyrics in Tamil & English
Chorus
அன்பின் பலியாய் ஏற்பாய் – உன்னை
அணுகிடும் எளியவர் வேண்டுதல் கேட்பாய்
புண்படும் மனதின் துயர் தணிப்பாய் – எமைப் (×2)
புண்ணிய வாழ்வில் நிலைபெறச் செய்வாய்
Anpin paliyaay aerpaay – unnai
Anugidum eliyavar vaenduthal kaedpaay
Punpadum manathin thuyar thanippaay – emaip (×2)
Punniya vaazhvil nilaiberas seyvaay
Verse 1
வாழ்வின் கொடைகள் பெறுகின்றோம் – அருள்
வள்ளலுன் கருணையில் வாழ்கின்றோம் (×2)
முழுமுதல் தலைவா இறைஞ்சுகின்றோம் (×2)
திருப்பலிப் பொருளாய்த் தருகின்றோம்
Vaazhvin kodaigal perugindrom – arul
Vallalun karunaiyil vaazhkindrom (×2)
Muzhumuthal thalaivaa irainjsugindrom (×2)
Thiruppalip porulaayth tharugindrom
Verse 2
படைப்பின் மீதே பரிவிருக்க – அந்தப்
பரிவால் உன் மகன் உயிர் கொடுக்க (×2)
படைப்பே உன்னால் மகிழ்ந்திருக்க (×2)
படைத்தோம் தூய்மை நிறைந்திருக்க
Padaippin meethae parivirukka – anthap
Parivaal un magan uyir kodukka (×2)
Padaippae unnaal magizhnthirukka (×2)
Padaiththom thooymai nirainthirukka
Anbin Paliyai Yerpai PPT – PowerPoint Slides
Download அன்பின் பலியாய் ஏற்பாய் உன்னை as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.