Arunoothayam Jebikkiren Lyrics in Tamil & English
Chorus
அருணோதயம் ஜெபிக்கிறேன்
Arunothayam jebikkiraen
Chorus
அருணோதயம் ஜெபிக்கிறேன்
அருள் பரனே கேளுமேன்
ஆவி வரம் தாருமேன் – என் இயேசுவே
சரணங்கள்
Arunothayam jebikkiraen
Arul paranae kaelumaen
Aavi varam thaarumaen – en yesuvae
Saranangal
Verse 1
கருணையுடன் கடந்தராவில் காப்பாற்றினீர் தெய்வமே
கரங்குவித்து ஸ்தோத்திரிக்கிறேன் – என் இயேசுவே
சிரங்குனிந்து ஸ்தோத்திரிக்கிறேன்
Karunaiyudan kadantharaavil kaappaatrineer theyvamae
Karanguviththu sthoththirikkiraen – en yesuvae
Siranguninthu sthoththirikkiraen
Verse 2
கதிரவன் எழும்பிவரும் முறையின்படி என்மேலே,
கர்த்தரே நீர் பிரகாசித்திடும் – என் இயேசுவே
நித்தம் நித்தம் பிரகாசித்திடும்
Kathiravan ezhumbivarum muraiyinpadi enmaelae,
Karththarae neer piragaasiththidum – en yesuvae
Niththam niththam piragaasiththidum
Verse 3
மாமிசமும் கண்ணும் இந்த மாய்கையில் விழாமலே
ஆவிக்குள்ளடங்கச் செய்யுமேன் – என் இயேசுவே
பாவிக்கருள் பெய்யச் செய்யுமேன்
Maamisamum kannum intha maaykaiyil vizhaamalae
Aavikkulladangas seyyumaen – en yesuvae
Paavikkarul peyyas seyyumaen
Verse 4
செய்யும் வேலை யாவுக்குமென் மா கிருபை வேணுமே
இல்லாவிடில் நான் வெறுமையே – என் இயேசுவே
எல்லாம் உம்மால் கூடும் உண்மையே
Seyyum vaelai yaavukkumen maa kirubai vaenumae
Illaavidil naan verumaiyae – en yesuvae
Ellaam ummaal koodum unmaiyae
Verse 5
வருகைக்கேற்ற ஆயத்தமும் மறுபிறப்பின் ஆவியும்
மனமிரங்கித் தாருமேசையா – என் இயேசுவே
தினமுமென்னைக் காருமேசையா
Varugaikkaetra aayaththamum marubirappin aaviyum
Manamirangith thaarumaesaiyaa – en yesuvae
Thinamumennaik kaarumaesaiyaa
Verse 6
அன்பு, பலம், தெளிந்த புத்தி, ஆவி வரந் தாருமேன்
அடியேன் ஜெபம் ஏற்றுக் கொள்ளுமேன் – என் தேவனே
அருமை மீட்பர் மூலம் கேட்கிறேன்
அருள்பரனே கேளுமே
ஆவிவரந்தாருமே – என் யேசுவே
Anpu, palam, thelintha puththi, aavi varan thaarumaen
Adiyaen jebam aetruk kollumaen – en thaevanae
Arumai meedpar moolam kaedkiraen
Arulparanae kaelumae
Aavivaranthaarumae – en yaesuvae
Verse 7
கருணையுடன் கடந்தராவில்
காப்பாற்றினீர் தெய்வமே
கரங்குவித்து ஸ்தோத்திரிக்கிறேன் – என் யேசுவே
சிரங்குனிந்து ஸ்தோத்திரிக்கிறேன்
Karunaiyudan kadantharaavil
Kaappaatrineer theyvamae
Karanguviththu sthoththirikkiraen – en yaesuvae
Siranguninthu sthoththirikkiraen
Verse 8
இந்தநாளைக் காணச் செய்தீர்
இரக்கமுள்ள தெய்வமே
இதற்காய் உம்மை ஸ்தோத்தரிக்கிறேன் – என் யேசுவே
இதயத்தாலும் ஸ்தோத்திரிக்கிறேன்
Inthanaalaik kaanas seytheer
Irakkamulla theyvamae
Itharkaay ummai sthoththarikkiraen – en yaesuvae
Ithayaththaalum sthoththirikkiraen
Verse 9
கதிரவன் எழும்பிவரும்
முறையின்படியே என்மேல்
கர்த்தரே நீர் பிரகாசித்திடும் – என் யேசுவே
நித்தம் நித்தம் பிரகாசித்திடும்
Kathiravan ezhumbivarum
Muraiyinpadiyae enmael
Karththarae neer piragaasiththidum – en yaesuvae
Niththam niththam piragaasiththidum
Verse 10
பகலில் வரும் மோசமொன்றும்
தமியன்மேல் விழாமலே
பாதுகாக்க வேணும் தெய்வமே – என் யேசுவே
சூதுவாது போக்கும் தெய்வமே
Pagalil varum mosamondrum
Thamiyanmael vizhaamalae
Paathugaakka vaenum theyvamae – en yaesuvae
Soothuvaathu pokkum theyvamae
Arunoothayam Jebikkiren PPT – PowerPoint Slides
Download அருணோதயம் ஜெபிக்கிறேன் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.