Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Athisayangal Seigiravar Nam Lyricsஅதிசயங்கள் செய்கிறவர் நம்

Artist to be confirmedPraiseFaithHealing

Athisayangal Seigiravar Nam Lyrics in Tamil & English

Verse 1

அதிசயங்கள் செய்கிறவர் நம்

அருகில் இருக்கிறார்

அற்புதங்கள் செய்கிறவர் என்றும்

நமக்குள் வசிக்கிறார்

Athisayangal seykiravar nam

Arugil irukkiraar

Arputhangal seykiravar endrum

Namakkul vasikkiraar

Verse 2

தண்ணீரை ரத்தமாய் மாற்றினார் அதிசயம் –எகிப்து (×2)

வெறும் தண்ணீரை திராட்சை ரசமாய் மாற்றினார் அதிசயம் (×2)

செங்கடலை இரண்டாக பிரித்திட்டார் அதிசயம் (×2)

புயல் காற்றைத் தம் ஆணையாலே அடக்கினார் அதிசயம் (×2)

Thanneerai raththamaay maatrinaar athisayam –egipthu (×2)

Verum thanneerai thiraatchai rasamaay maatrinaar athisayam (×2)

Sengadalai irandaaga piriththittaar athisayam (×2)

Puyal kaatraith tham aanaiyaalae adakkinaar athisayam (×2)

Verse 3

குருடருக்கும் செவிடருக்கும் சுகம் தந்தார் அதிசயம் (×2)

ஒரு சொல்லாலே மரித்தோரை எழுப்பினார் அதிசயம் (×2)

Kurudarukkum sevidarukkum sugam thanthaar athisayam (×2)

Oru sollaalae mariththorai ezhuppinaar athisayam (×2)

Athisayangal Seigiravar Nam PPT – PowerPoint Slides

Download அதிசயங்கள் செய்கிறவர் நம் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with A