Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Azhugaiyin Pallathakkil Nadakkum Podhellam Lyricsஅழுகையின் பள்ளத்தாக்கில் நடக்கும்போதெல்லாம்

Fr. S. J. BerchmansWorshipPraiseFaith

Azhugaiyin Pallathakkil Nadakkum Podhellam Lyrics in Tamil & English

Verse 1

அழுகையின் பள்ளத்தாக்கில் நடக்கும்போதெல்லாம்

ஆனந்த நீரூற்று நீர்தானைய்யா

அபிஷேக மழையும் நீர்தானைய்யா

Azhugaiyin pallaththaakkil nadakkumbothellaam

Aanantha neerootru neerthaanaiyyaa

Abishaega mazhaiyum neerthaanaiyyaa

Chorus

சேனைகளின் கர்த்தாவே ஜீவனுள்ள தேவனே

உம் சமூகம் எவ்வளவு இன்பமானது (×2)

உடலும் உள்ளமும் கெம்பீர சத்தத்தோடு

பாடி பாடி துதித்து மகிழ்கின்றது

என் தேவனே என் ராஜனே

Saenaigalin karththaavae jeevanulla thaevanae

Um samoogam evvalavu inpamaanathu (×2)

Udalum ullamum kembeera saththaththodu

Paadi paadi thuthiththu magizhkindrathu

En thaevanae en raajanae

Verse 2

உருவ நடந்திடுவேன் நடந்து சென்றிடுவேன்

உமது கனமழையால் தினமும் நிரம்பிடுவேன்

வேறிடத்தில் வாழ்கின்ற ஆயிரம் நாட்கள் விட

ஒருநாள் உம் சமூகம் மேலானது (×2)

Uruva nadanthiduvaen nadanthu sendriduvaen

Umathu kanamazhaiyaal thinamum nirambiduvaen

Vaeridaththil vaazhkindra aayiram naadkal vida

Orunaal um samoogam maelaanathu (×2)

Verse 3

பெலத்தின்மேல் பெலனடைந்து பரிசுத்த வல்லமையால்

நிறைந்து நிறைந்து நன்றி சொல்வேன்

கதிரவனும் கேடகமும் மகிமையும் மேன்மையும்

எல்லாமே நீர்தானே தகப்பன் நீர்தானே (×2)

Pelaththinmael pelanadainthu parisuththa vallamaiyaal

Nirainthu nirainthu nandri solvaen

Kathiravanum kaedagamum magimaiyum maenmaiyum

Ellaamae neerthaanae thagappan neerthaanae (×2)

Verse 4

நன்மையான ஈவுகள் நாள்தோறும் தருபவரே

நம்புகின்ற மனிதரெல்லாம் பாக்கியவான்கள்

உமது ஆலயத்தில் உமக்காய் காத்திருப்போர்

உண்மையிலே பாக்கியவான் பாக்கியவான்கள் (×2)

என்ன நடந்தாலும் எப்போதும் துதிப்பார்கள்

துதியால் அனுதினமும் நிறைந்திருப்பார்கள்

Nanmaiyaana eevugal naalthorum tharubavarae

Nambugindra manitharellaam paakkiyavaangal

Umathu aalayaththil umakkaay kaaththiruppor

Unmaiyilae paakkiyavaan paakkiyavaangal (×2)

Enna nadanthaalum eppothum thuthippaarkal

Thuthiyaal anuthinamum nirainthiruppaarkal

Azhugaiyin Pallathakkil Nadakkum Podhellam PPT – PowerPoint Slides

Download அழுகையின் பள்ளத்தாக்கில் நடக்கும்போதெல்லாம் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Fr. S. J. Berchmans

More Tamil Christian songs starting with A