Because He lives in Tamil Lyrics in Tamil & English
Chorus
அவர் ஜீவிப்பதால் நான் ஜீவிக்கின்றேன்
அவர் ஜீவிப்பதால் பயமில்லையே
என் காலங்கள் அவர் கரங்களில்
அவர் ஜீவிப்பதால் வாழ்வு என்றும் இன்பமே
Avar jeevippathaal naan jeevikkindraen
Avar jeevippathaal payamillaiyae
En kaalangal avar karangalil
Avar jeevippathaal vaazhvu endrum inpamae
Verse 1
அன்பின் தேவன் தன் ஜீவன் தந்தார்
என் பாவங்கள் போக்கிடவே
தம் ரத்தத்தால் என் பாவம் நீக்கி
புதுவாழ்வை தந்திட்டாரே ஆனந்தமே
—
Anpin thaevan than jeevan thanthaar
En paavangal pokkidavae
Tham raththaththaal en paavam neekki
Puthuvaazhvai thanthittaarae aananthamae
—
Because He lives in Tamil PPT – PowerPoint Slides
Download அவர் ஜீவிப்பதால் நான் ஜீவிக்கின்றேன் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.