Deva Ezhuntharulum Lyrics in Tamil & English
Chorus
எழுந்தருளும் தேவா எழுந்தருளும் (×4)
மனுஷர் சபையை மேற்கொள்ளாதிருக்க எழுந்தருளும்
சத்துரு சபையை தொடராதிருக்க எழுந்தருளும் (×2)
Ezhuntharulum thaevaa ezhuntharulum (×4)
Manushar sabaiyai maerkollaathirukka ezhuntharulum
Saththuru sabaiyai thodaraathirukka ezhuntharulum (×2)
Chorus
எழுந்தருளும் தேவா எழுந்தருளும் (×2)

Ezhuntharulum thaevaa ezhuntharulum (×2)

சபைக்கு ஒத்தாசையாக இப்போ எழுந்தருளும்
சபை உமக்குள்ளே மறைந்திருக்க எழுந்தருளும் (×2)

Sabaikku oththaasaiyaaga ippo ezhuntharulum
Sabai umakkullae marainthirukka ezhuntharulum (×2)

Verse 1
நீர் எழுந்தருளும் போது பகைஞர் எல்லாம் சிதறுண்டு ஓடுவார்
நீதிமான்களோ உமக்குள் மகிழ்ந்து பாடி துதிப்பார்கள் (×2)
தேவரீர் எழுந்தருளி சீயோனுக்கு இறங்குவீர் (×2)
அதற்கு தயை செய்யும் காலம் வந்ததே
சபைக்கு தயை செய்யும் காலம் வந்ததே
Neer ezhuntharulum pothu pagainjar ellaam sitharundu oduvaar
Neethimaangalo umakkul magizhnthu paadi thuthippaarkal (×2)
Thaevareer ezhuntharuli seeyonukku iranguveer (×2)
Atharku thayai seyyum kaalam vanthathae
Sabaikku thayai seyyum kaalam vanthathae
Verse 2
நீர் எழுந்தருளும் போது சமுத்திரம் எல்லாம் விலகி ஓடிடும்
பர்வதங்களும் மெழுகு போல உருகி மறைந்திடும் (×2)
தேவரீர் எழுந்தருளி சீயோனுக்கு இறங்குவீர் (×2)
அதற்கு தயை செய்யும் காலம் வந்ததே
சபைக்கு தயை செய்யும் காலம் வந்ததே
Neer ezhuntharulum pothu samuththiram ellaam vilagi odidum
Parvathangalum mezhugu pola urugi marainthidum (×2)
Thaevareer ezhuntharuli seeyonukku iranguveer (×2)
Atharku thayai seyyum kaalam vanthathae
Sabaikku thayai seyyum kaalam vanthathae
Chorus
C F
எழுந்தருளும் தேவா எழுந்தருளும் (×4)
மனுஷர் சபையை மேற்கொள்ளாதிருக்க எழுந்தருளும்
சத்துரு சபையை தொடராதிருக்க எழுந்தருளும் (×2)
C F
Ezhuntharulum thaevaa ezhuntharulum (×4)
Manushar sabaiyai maerkollaathirukka ezhuntharulum
Saththuru sabaiyai thodaraathirukka ezhuntharulum (×2)
Chorus
C F
எழுந்தருளும் தேவா எழுந்தருளும் (×2)
மனுஷர் சபையை மேற்கொள்ளாதிருக்க எழுந்தருளும்
சத்துரு சபையை தொடராதிருக்க எழுந்தருளும் (×2)
C F
Ezhuntharulum thaevaa ezhuntharulum (×2)
Manushar sabaiyai maerkollaathirukka ezhuntharulum
Saththuru sabaiyai thodaraathirukka ezhuntharulum (×2)
Chorus
C F
எழுந்தருளும் தேவா எழுந்தருளும் (×2)
சபைக்கு ஒத்தாசையாக இப்போ எழுந்தருளும்
சபை உமக்குள்ளே மறைந்திருக்க எழுந்தருளும் (×2)
C F
எழுந்தருளும் தேவா எழுந்தருளும் (×2)
C F
Ezhuntharulum thaevaa ezhuntharulum (×2)
Sabaikku oththaasaiyaaga ippo ezhuntharulum
Sabai umakkullae marainthirukka ezhuntharulum (×2)
C F
Ezhuntharulum thaevaa ezhuntharulum (×2)
Verse 3
நீர் எழுந்தருளும் போது பகைஞர் எல்லாம் சிதறுண்டு ஓடுவார்
நீதிமான்களோ உமக்குள் மகிழ்ந்து பாடி துதிப்பார்கள் (×2)
தேவரீர் எழுந்தருளி சீயோனுக்கு இறங்குவீர் (×2)
அதற்கு தயை செய்யும் காலம் வந்ததே
சபைக்கு தயை செய்யும் காலம் வந்ததே
Neer ezhuntharulum pothu pagainjar ellaam sitharundu oduvaar
Neethimaangalo umakkul magizhnthu paadi thuthippaarkal (×2)
Thaevareer ezhuntharuli seeyonukku iranguveer (×2)
Atharku thayai seyyum kaalam vanthathae
Sabaikku thayai seyyum kaalam vanthathae
Deva Ezhuntharulum PPT – PowerPoint Slides
Download எழுந்தருளும் தேவா எழுந்தருளும் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.