Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Ebinesare Ebinesare ithuvaraiyil uthavineee Lyricsஎபினேசரே எபினேசரே இதுவரையில் உதவினீரே

JOHN KNOXThanksgivingFaith

Ebinesare Ebinesare ithuvaraiyil uthavineee Lyrics in Tamil & English

Chorus

எபினேசரே எபினேசரே இதுவரையில் உதவினீரே

எபினேசரே எபினேசரே பெலிஸ்தியரின் கைக்கு காத்தவரே

Ebinaesarae ebinaesarae ithuvaraiyil uthavineerae

Ebinaesarae ebinaesarae pelisthiyarin kaikku kaaththavarae

Bridge

ஜெபதிற்கு பதில் அளித்தார் பலிகளை அங்கீகரித்தார்

தேவாதி தேவனவர் மறுமொழி அருளிச்செய்தார்{2}

Jebathirku pathil aliththaar paligalai angeegariththaar

Thaevaathi thaevanavar marumozhi arulicheythaar{2}

Chorus

எபினேசரே எபினேசரே இதுவரையில் உதவினீரே

எபினேசரே எபினேசரே பெலிஸ்தியரின் கைக்கு காத்தவரே (×2)

Ebinaesarae ebinaesarae ithuvaraiyil uthavineerae

Ebinaesarae ebinaesarae pelisthiyarin kaikku kaaththavarae (×2)

Verse 1

எதிரியின் படைக்கு பயந்து நான் நின்ன

பயந்து நான் நின்ன (×2)

இடி முழக்கத்தால் எதிரிய நீங்க அழித்தீங்க (×2)

எல்லையில மதிலா நின்னீங்க (×2)

Ethiriyin padaikku payanthu naan ninna

Payanthu naan ninna (×2)

Idi muzhakkaththaal ethiriya neenga azhiththeenga (×2)

Ellaiyila mathilaa ninneenga (×2)

Verse 2

சத்துரு பட்சித்த எந்தன் தேசத்தை

எந்தன் தேசத்தை (×2)

திரும்பவும் என் கையிலேயே கொடுத்தீங்க (×2)

எல்லையில சமாதானம் வைத்திங்க (×2)

Saththuru patchiththa enthan thaesaththai

Enthan thaesaththai (×2)

Thirumbavum en kaiyilaeyae koduththeenga (×2)

Ellaiyila samaathaanam vaiththinga (×2)

Ebinesare Ebinesare ithuvaraiyil uthavineee PPT – PowerPoint Slides

Download எபினேசரே எபினேசரே இதுவரையில் உதவினீரே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by JOHN KNOX

More Tamil Christian songs starting with E