En Aanma Ennalumae Lyrics in Tamil & English
Chorus
என் ஆன்மா எந்நாளுமே
ஆண்டவரை ஏற்றி ஏற்றிப் போற்றுகின்றது
என் மீட்பரை நினைத்து நினைத்து
எந்தன் நெஞ்சம் மகிழுகின்றது (×2)
En aanmaa ennaalumae
Aandavarai aetri aetrip potrugindrathu
En meedparai ninaiththu ninaiththu
Enthan nenjsam magizhugindrathu (×2)
Verse 1
ஏழைகளை எளியவரை உயர்த்தினார் –பல
இன்னல்படும் உள்ளங்களைத் தேற்றினார் (×2)
செல்வரை வெறுங்கையராய் அனுப்பினார் -2 நெஞ்சில்
செருக்குற்ற மனிதரையே சிதறடித்தார் (×2)
Aezhaigalai eliyavarai uyarththinaar –pala
Innalpadum ullangalaith thaetrinaar (×2)
Selvarai verungaiyaraay anuppinaar -2 nenjsil
Serukkutra manitharaiyae sitharadiththaar (×2)
Verse 2
அடிமைகளை அன்புடனே நோக்கினார் –அவர்
ஆள்பவரின் ஆணவத்தை நீக்கினார் (×2)
தாழ்ந்தோரை மேன்மையாக உயர்த்தினார் -2 வாழ்வில்
வீழ்ந்தோரைக் கருணையினால் ஆதரித்தார் (×2)
Adimaigalai anpudanae nokkinaar –avar
Aalpavarin aanavaththai neekkinaar (×2)
Thaazhnthorai maenmaiyaaga uyarththinaar -2 vaazhvil
Veezhnthoraik karunaiyinaal aathariththaar (×2)
En Aanma Ennalumae PPT – PowerPoint Slides
Download என் ஆன்மா எந்நாளுமே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.