Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

En karangal pidiththavare Lyricsஎன் கரங்கள் பிடித்தவரே

JosephFaithThanksgiving

En karangal pidiththavare Lyrics in Tamil & English

Verse 1

என் கரங்கள் பிடித்தவரே

என்னை கைவிடமாட்டிரே

என் நினைவாய் இருப்பவரே

என்னோடு வருபவரே

En karangal pidiththavarae

Ennai kaividamaattirae

En ninaivaay iruppavarae

Ennodu varubavarae

Chorus

நான் நம்பிடும் நல்லவர்

நீரே இயேசுவே

என் வாழ்வின் நம்பிக்கையானவரே

நன்மைகள் செய்பவரே நன்றி ஐயா

நம்பிக்கை தந்தவரே நன்றி ஐயா

Naan nambidum nallavar

Neerae yesuvae

En vaazhvin nambikkaiyaanavarae

Nanmaigal seypavarae nandri aiyaa

Nambikkai thanthavarae nandri aiyaa

Verse 2

சொன்னதை செய்பவரே

உண்மையுள்ளவரே

எந்த நிலை வந்தாலுமே

எனக்காய் நிற்பவரே

நீர் இல்லாமல் ஒன்றுமே இல்லை

எனை நீர் தள்ளவில்லையே

இயேசு இல்லாமல் ஒன்றுமே இல்லை

எனை நீர் தள்ளவில்லையே

Sonnathai seypavarae

Unmaiyullavarae

Entha nilai vanthaalumae

Enakkaay nirpavarae

Neer illaamal ondrumae illai

Enai neer thallavillaiyae

Yesu illaamal ondrumae illai

Enai neer thallavillaiyae

Verse 3

உம்மை போல என்னை நேசிக்க

இந்த உலகில் யாருமில்லையே

நீர் என்னோடு இருக்கும்போது

எனக்கு பயமில்லையே

இயேசு என்னோடு இருக்கும்போது

எனக்கு பயம் இல்லையே

உம்மை நம்பி வாழ்ந்திடுவேனே

ஜீவனுள்ள நாட்களெல்லாமே

Ummai pola ennai naesikka

Intha ulagil yaarumillaiyae

Neer ennodu irukkumbothu

Enakku payamillaiyae

Yesu ennodu irukkumbothu

Enakku payam illaiyae

Ummai nambi vaazhnthiduvaenae

Jeevanulla naadkalellaamae

En karangal pidiththavare PPT – PowerPoint Slides

Download என் கரங்கள் பிடித்தவரே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

En karangal pidiththavare meaning பாடலின் பொருள்

verse

The singer speaks to God as the one who has taken hold of their hands and will never abandon them. God keeps them in mind and walks with them wherever they go.

என் கையைப் பிடித்த தேவன் என்னைக் கைவிடாமல் எப்போதும் என்னோடு வருகிறார்.

chorus

Jesus is praised as the good one the singer trusts and the hope of their life. The singer thanks Him for doing good things and for giving them hope.

நான் நம்பும் நல்லவரும் என் நம்பிக்கையுமான இயேசுவுக்கு நன்றி.

verse

God is praised as faithful, the one who does what He has promised and stands up for the singer whatever happens. Without Jesus there is nothing, and the singer thanks Him that He has never pushed them away.

சொன்னதைச் செய்யும் உண்மையுள்ள இயேசு என்னைத் தள்ளாமல் எப்போதும் எனக்காக நிற்கிறார்.

verse

No one in this world loves the singer the way Jesus does, and because He is with them they have no fear. The singer resolves to live trusting Him all the days of their life.

இயேசுவைப் போல நேசிப்பவர் யாருமில்லை; அவர் என்னோடிருப்பதால் பயமின்றி வாழ்நாளெல்லாம் அவரை நம்பி வாழ்வேன்.

Explained with AI from the lyrics; not reviewed by the artist. Suggest a correction.

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

Help improve this song

Spotted a mistake? Tell us and we'll check it against the official recording.

Add or correct artist credits
Suggest a lyrics correction

Bible verses for this song

  • விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது.

    Now faith is the substance of things hoped for, the evidence of things not seen.

    Hebrews 11:1 (எபிரெயர் 11:1)
  • அவர் வாசல்களில் துதியோடும், அவர் பிராகாரங்களில் புகழ்ச்சியோடும் பிரவேசித்து, அவரைத் துதித்து, அவருடைய நாமத்தை ஸ்தோத்திரியுங்கள்.

    Enter into his gates with thanksgiving, [and] into his courts with praise: be thankful unto him, [and] bless his name.

    Psalm 100:4 (சங்கீதம் 100:4)

Faith verses in Tamil →Thanksgiving verses in Tamil →

More by Joseph

More Tamil Christian songs starting with E