En Meedhu Anbu Kaatta Naan Yemmaathiram Lyrics in Tamil & English
Chorus
என் மீது அன்பு காட்ட நான் எம்மாத்திரம்
என்னோடு நீர் நடக்க நான் எம்மாத்திரம் (×2)
என் கரம் நீர் பிடிக்க நான் எம்மாத்திரம்
என்னோடு நீர் பேச நான் எம்மாத்திரம்
அனாதி சினேகம் அனாதி சினேகம்
அனாதி சினேகம் என் மேலே (×2)
En meethu anpu kaatta naan emmaaththiram
Ennodu neer nadakka naan emmaaththiram (×2)
En karam neer pidikka naan emmaaththiram
Ennodu neer paesa naan emmaaththiram
Anaathi sinaegam anaathi sinaegam
Anaathi sinaegam en maelae (×2)
Verse 1
பாவியான என்னையும் மீட்க
பூவில் வந்தீரே
பரிசுத்த வாழ்வு வாழ
சிலுவையில் மரித்திரே (×2)
Paaviyaana ennaiyum meedka
Poovil vantheerae
Parisuththa vaazhvu vaazha
Siluvaiyil mariththirae (×2)
Verse 2
ஜெயம் உள்ள வாழ்வு வாழ
உயிர்த்தெழுந்தீரே
பரலோகம் கொண்டு செல்ல
மீண்டும் வருவீரே
Jeyam ulla vaazhvu vaazha
Uyirththezhuntheerae
Paralogam kondu sella
Meendum varuveerae
Bridge
எல்லா துதியும் புகழும் மேன்மையும் உமக்கே
எல்லா கனமும் மகிமையும் இயேசு ஒருவருக்கே (×2)
Ellaa thuthiyum pugazhum maenmaiyum umakkae
Ellaa kanamum magimaiyum yesu oruvarukkae (×2)
Chorus
அனாதி சினேகம் அனாதி சினேகம்
அனாதி சினேகம் என் மேலே
அனாதி சினேகம் என் மேலே
Anaathi sinaegam anaathi sinaegam
Anaathi sinaegam en maelae
Anaathi sinaegam en maelae
En Meedhu Anbu Kaatta Naan Yemmaathiram PPT – PowerPoint Slides
Download என் மீது அன்பு காட்ட நான் எம்மாத்திரம் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.