En Meetpar Uyirodikiraar Lyrics in Tamil & English
Chorus
என் மீட்பர் உயிரோடிக்கிறார்
அவர் என்றென்றும் அரசாளுவார் (×2)
En meedpar uyirodikkiraar
Avar endrendrum arasaaluvaar (×2)
Verse 1
மரணமே உன் கூர் எங்கே
பாதாளமே உன் ஜெயம் எங்கே
மரித்த இயேசு உயிர்த்தெழுந்தார்
ஜீவிக்கிறார் இயேசு ஜீவிக்கிறார் (×2)
உயிர்த்தெழுந்தார் இயேசு அல்லேலூயா
ஜெயித்தெழுந்தார் இயேசு அல்லேலூயா-2-என் மீட்பர்
Maranamae un koor engae
Paathaalamae un jeyam engae
Mariththa yesu uyirththezhunthaar
Jeevikkiraar yesu jeevikkiraar (×2)
Uyirththezhunthaar yesu allaelooyaa
Jeyiththezhunthaar yesu allaelooyaa-2-en meedpar
Verse 2
முதலும் நீரே முடிவும் நீரே
மூன்றாம் நாள் உயிரோடு எழுந்தவரே (×2)
மனிதனை வீழ்த்திய மரணத்தை
தோற்கடித்தீரே சிலுவையில் (×2)
உயிர்த்தெழுந்தார் இயேசு அல்லேலூயா
ஜெயித்தெழுந்தார் இயேசு அல்லேலூயா-2-என் மீட்பர்
Muthalum neerae mudivum neerae
Moondraam naal uyirodu ezhunthavarae (×2)
Manithanai veezhththiya maranaththai
Thorkadiththeerae siluvaiyil (×2)
Uyirththezhunthaar yesu allaelooyaa
Jeyiththezhunthaar yesu allaelooyaa-2-en meedpar
Verse 3
சொன்னபடியே உயிர்த்தெழுந்தார்
சொன்னதையெல்லாம் நிறைவேற்றினார் (×2)
மரணத்தின் மேலே அதிகாரி
இயேசுவே (ராஜா நீர்) எங்கள் பரிகாரி (×2)
உயிர்த்தெழுந்தார் இயேசு அல்லேலூயா
ஜெயித்தெழுந்தார் இயேசு அல்லேலூயா-2-என் மீட்பர்
Sonnabadiyae uyirththezhunthaar
Sonnathaiyellaam niraivaetrinaar (×2)
Maranaththin maelae athigaari
Yesuvae (raajaa neer) engal parigaari (×2)
Uyirththezhunthaar yesu allaelooyaa
Jeyiththezhunthaar yesu allaelooyaa-2-en meedpar
En Meetpar Uyirodikiraar PPT – PowerPoint Slides
Download என் மீட்பர் உயிரோடிக்கிறார் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.