En Yesu Paalan Pirantharae Lyrics in Tamil & English
Chorus
என் இயேசு பாலன் பிறந்தாரே
எழிலோடு கண்கள் திறந்தாரே
பனி தூவும் நள்ளிரவுக் குளிரில்
மனு தேவன் மண்ணில் மலர்ந்தாரே (×2)
En yesu paalan piranthaarae
Ezhilodu kangal thiranthaarae
Pani thoovum nalliravuk kuliril
Manu thaevan mannil malarnthaarae (×2)
Verse 1
இருள் தின்ற இரவில் ஓர் ஒளிமின்னல்
அருள் சிந்தும் கண்கள் இரு விண் மீன்கள் (×2)
உற்றாரும் உறவொன்றும் இல்லாத பெத்தலையில்
உன்னதரும் துள்ளி அசைந்தாரே (×2)
Irul thindra iravil or oliminnal
Arul sinthum kangal iru vin meengal (×2)
Utraarum uravondrum illaatha peththalaiyil
Unnatharum thulli asainthaarae (×2)
Verse 2
முன்னணையில் வைகோலே பஞ்சனையோ !
குளிர்வாடை பாடியது தாலேலோ ! (×2)
மாடடையும் தொழுவத்தில் மண்ணுலகின் மன்னவரே
சிசுவாக மேய்ப்பன் வந்தாரே (×2)
Munnanaiyil vaigolae panjsanaiyo !
Kulirvaadai paadiyathu thaalaelo ! (×2)
Maadadaiyum thozhuvaththil mannulagin mannavarae
Sisuvaaga maeyppan vanthaarae (×2)
Verse 3
கண் மின்னி பொன் வெள்ளி திசை காட்ட
மூவரசர் தேடிவந்து பதம் நாட (×2)
ஆட்டிடையர் சிறுகூட்டம் ஆவலுடன் துதிபாட
ஆனந்த அற்புதர் வந்தாரே (×2)
Kan minni pon velli thisai kaatta
Moovarasar thaedivanthu patham naada (×2)
Aattidaiyar sirugoottam aavaludan thuthibaada
Aanantha arputhar vanthaarae (×2)
En Yesu Paalan Pirantharae PPT – PowerPoint Slides
Download என் இயேசு பாலன் பிறந்தாரே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.