Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Ennai Marava Yesu Natha Lyricsஎன்னை மறவா இயேசு நாதா

Sarah NavrojiFaithThanksgivingPraise

Also searched as: Ennai Marava Yesu Naatha, Ennai Marava Iyaesunatha, Ennai Maravaa Yesunaathaa

Ennai Marava Yesu Natha Lyrics in Tamil & English

Chorus

என்னை மறவா இயேசு நாதா

உந்தன் தயவால் என்னை நடத்தும்

Ennai maravaa yesu naathaa

Unthan thayavaal ennai nadaththum

Verse 1

வல்ல ஜீவ வாக்குத்தத்தங்கள்

வரைந்தெனக்காய் ஈந்ததாலே ஸ்தோத்திரம்!

ஆபத்திலே அரும் துணையே

பாதைக்கு நல்லதீபமிதே

Valla jeeva vaakkuththaththangal

Varainthenakkaay eenthathaalae sthoththiram!

Aabaththilae arum thunaiyae

Paathaikku nallatheebamithae

Verse 2

பயப்படாதே வலக்கரத்தாலே

பாதுகாப்பேன் என்றதாலே , ஸ்தோத்திரம்!

பாசம் என்மேல் நீர் வைத்ததினால்

பறிக்க இயலாதெவரு மென்னை

Payappadaathae valakkaraththaalae

Paathugaappaen endrathaalae , sthoththiram!

Paasam enmael neer vaiththathinaal

Parikka iyalaathevaru mennai

Verse 3

தாய் தன் சேயை மறந்துவிட்டாலும்

மறவேன் உன்னை என்றதாலே ஸ்தோத்திரம்!

வரைந்தீரன்றோ உம் உள்ளங்கையில்

உன்னதா எந்தன் புகலிடமே

Thaay than saeyai maranthuvittaalum

Maravaen unnai endrathaalae sthoththiram!

Varaintheerandro um ullangaiyil

Unnathaa enthan pugalidamae

Verse 4

திக்கற்றோராய்க் கைவிடேனே

கலங்கிடீரே என்றதாலே ஸ்தோத்திரம்!

நீர் அறியா தேதும் நேரிடா

என் தலைமுடியும் எண்ணினீரே

Thikkatroraayk kaividaenae

Kalangideerae endrathaalae sthoththiram!

Neer ariyaa thaethum naeridaa

En thalaimudiyum ennineerae

Verse 5

உன்னைத் தொடுவோன் என் கண்மணியைத்

தொடுவதாக உரைத்ததாலே ஸ்தோத்திரம்

அக்கினியின் மதிலாக

அன்பரே என்னைக் காத்திடுமே

Unnaith thoduvon en kanmaniyaith

Thoduvathaaga uraiththathaalae sthoththiram

Akkiniyin mathilaaga

Anparae ennaik kaaththidumae

Verse 6

உனக்கெதிராய் எழும்பும் ஆயுதம்

வாய்த்திடாதே என்றதாலே ஸ்தோத்திரம்

பறந்திடுமே உம் நாமத்திலே

பரனே எனக்காய் ஜெயக்கொடியே

Unakkethiraay ezhumbum aayutham

Vaayththidaathae endrathaalae sthoththiram

Paranthidumae um naamaththilae

Paranae enakkaay jeyakkodiyae

Verse 7

என்னை முற்றும் ஒப்புவித்தேனே

ஏற்று என்றும் நடத்துவீரே ஸ்தோத்திரம்

எப்படியும் உம் வருகையிலே

ஏழை என்னை சேர்த்திடுமே

Ennai mutrum oppuviththaenae

Aetru endrum nadaththuveerae sthoththiram

Eppadiyum um varugaiyilae

Aezhai ennai saerththidumae

Ennai Marava Yesu Natha PPT – PowerPoint Slides

Download என்னை மறவா இயேசு நாதா as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Ennai Marava Yesu Natha meaning பாடலின் பொருள்

chorus

The singer addresses Jesus as the Lord who never forgets them and asks Him to lead them by His kindness.

என்னை மறக்காத இயேசுவே, உம் தயவால் என்னை நடத்தும் என்று வேண்டுகிறார்.

verse

The singer thanks God for the powerful, life-giving promises He has written down and given to them. These promises are a precious help in danger and a good lamp for the path, echoing Psalm 119:105.

எனக்குக் கொடுத்த வல்லமையான வாக்குத்தத்தங்கள் ஆபத்தில் துணையும் பாதைக்கு தீபமுமாக இருப்பதால் ஸ்தோத்திரம்.

verse

The singer praises God for saying, "Do not fear, I will protect you with my right hand," echoing Isaiah 41:10. Because God has set His love on them, no one can snatch them away.

பயப்படாதே, வலக்கரத்தால் காப்பேன் என்ற தேவனின் அன்பிலிருந்து யாரும் என்னைப் பறிக்க முடியாது.

verse

Echoing Isaiah 49:15–16, the singer thanks God for promising that even if a mother forgets her child, He will never forget them, and that He has engraved them on the palms of His hands. The Most High is their refuge.

தாய் மறந்தாலும் மறக்காமல் என்னை உள்ளங்கையில் வரைந்த உன்னதர் என் புகலிடம்.

verse

The singer praises Jesus for promising not to leave them as orphans and telling them not to be troubled, echoing John 14. Nothing happens without His knowledge, for He has even counted the hairs of their head.

திக்கற்றவனாக விடமாட்டேன் என்றவர் என் தலைமுடியையும் எண்ணி எல்லாம் அறிந்திருக்கிறார்.

verse

The singer thanks God for saying that whoever touches His people touches the apple of His eye, and asks the beloved Lord to guard them as a wall of fire, echoing Zechariah 2:5 and 2:8.

என்னைத் தொடுவது தம் கண்மணியைத் தொடுவது என்ற தேவன் அக்கினி மதிலாக என்னைக் காக்கட்டும்.

verse

The singer praises God for promising that no weapon raised against them will succeed, echoing Isaiah 54:17. In His name a banner of victory will fly for them.

எனக்கெதிரான ஆயுதம் வாய்க்காது; அவர் நாமத்தில் எனக்கு வெற்றிக்கொடி பறக்கும்.

verse

The singer has surrendered completely to God and trusts Him to accept and lead them forever. They pray that when He comes again, He will surely gather them, though poor and humble, to Himself.

என்னை முழுவதும் ஒப்புவித்தேன்; உம் வருகையில் ஏழையான என்னைச் சேர்த்துக்கொள்ளும்.

Explained with AI from the lyrics; not reviewed by the artist. Suggest a correction.

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

Help improve this song

Spotted a mistake? Tell us and we'll check it against the official recording.

Add or correct artist credits
Suggest a lyrics correction

Bible verses for this song

  • விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது.

    Now faith is the substance of things hoped for, the evidence of things not seen.

    Hebrews 11:1 (எபிரெயர் 11:1)
  • அவர் வாசல்களில் துதியோடும், அவர் பிராகாரங்களில் புகழ்ச்சியோடும் பிரவேசித்து, அவரைத் துதித்து, அவருடைய நாமத்தை ஸ்தோத்திரியுங்கள்.

    Enter into his gates with thanksgiving, [and] into his courts with praise: be thankful unto him, [and] bless his name.

    Psalm 100:4 (சங்கீதம் 100:4)

Faith verses in Tamil →Thanksgiving verses in Tamil →

More Tamil Christian songs starting with E