Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Ennai Vazhi Nadathum Deivam Neerdhanaiyah Lyricsஎன்னை வழி நடத்தும் தெய்வம் நீர்தானையா

Ennai Vazhi Nadathum Deivam Neerdhanaiyah Lyrics in Tamil & English

Chorus

என்னை வழி நடத்தும் தெய்வம் நீர்தானையா

என்னை வழி நடத்தும் தெய்வம் நீர்தானையா

ஹாலேலூயா ஹாலேலூயா

ஹாலேலூயா ஹாலேலூயா (×2)

Ennai vazhi nadaththum theyvam neerthaanaiyaa

Ennai vazhi nadaththum theyvam neerthaanaiyaa

Haalaelooyaa haalaelooyaa

Haalaelooyaa haalaelooyaa (×2)

Verse 1

உம் அன்பு உம் பாசம் உம் அரவணைப்பு

எல்லாம் எனக்கு கொடுத்தீர்

என்னை தூக்கி எடுத்தீர்

தோளில் சுமந்தீர்

என் தலையை நீர் உயர்த்திவிட்டீர் (×2)

Um anpu um paasam um aravanaippu

Ellaam enakku koduththeer

Ennai thookki eduththeer

Tholil sumantheer

En thalaiyai neer uyarththivitteer (×2)

Verse 2

என் இருளான பாதையில் வெளிச்சமானீர்

என் சுகமும் என் பெலனுமானீர்

என் தாயின் கருவினில் தெரிந்து கொண்டீர்

தரிசனம் நிறைவேற்றுவீர் (×2)

En irulaana paathaiyil velichamaaneer

En sugamum en pelanumaaneer

En thaayin karuvinil therinthu kondeer

Tharisanam niraivaetruveer (×2)

Ennai Vazhi Nadathum Deivam Neerdhanaiyah PPT – PowerPoint Slides

Download என்னை வழி நடத்தும் தெய்வம் நீர்தானையா as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Ennai Vazhi Nadathum Deivam Neerdhanaiyah meaning பாடலின் பொருள்

chorus

The singer tells God, "You are the God who leads me," and responds with repeated shouts of Hallelujah.

என்னை வழிநடத்தும் தெய்வம் நீரே என்று பாடி அல்லேலூயா என்று துதிக்கிறார்.

verse

Addressing God, the singer gives thanks for His love, affection and tender embrace, all freely given. God lifted them up and carried them on His shoulders like a shepherd, and raised their head in honour.

தேவன் தம் அன்பைத் தந்து, என்னைத் தூக்கித் தோளில் சுமந்து, என் தலையை உயர்த்தினார்.

verse

God became light on the singer's dark path and became their health and strength. The singer confesses that God chose them even in their mother's womb, and trusts Him to fulfil the vision He gave.

இருளில் வெளிச்சமாகி, கருவிலேயே என்னைத் தெரிந்துகொண்ட தேவன் தரிசனத்தை நிறைவேற்றுவார்.

Explained with AI from the lyrics; not reviewed by the artist. Suggest a correction.

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

Help improve this song

Spotted a mistake? Tell us and we'll check it against the official recording.

Add or correct artist credits
Suggest a lyrics correction

Bible verses for this song

  • விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது.

    Now faith is the substance of things hoped for, the evidence of things not seen.

    Hebrews 11:1 (எபிரெயர் 11:1)
  • அவர் வாசல்களில் துதியோடும், அவர் பிராகாரங்களில் புகழ்ச்சியோடும் பிரவேசித்து, அவரைத் துதித்து, அவருடைய நாமத்தை ஸ்தோத்திரியுங்கள்.

    Enter into his gates with thanksgiving, [and] into his courts with praise: be thankful unto him, [and] bless his name.

    Psalm 100:4 (சங்கீதம் 100:4)

Faith verses in Tamil →Thanksgiving verses in Tamil →

More by Benny John Joseph

More Tamil Christian songs starting with E