Hand Of God Yen Mela Lyrics in Tamil & English
Chorus
நான் கேட்பது எல்லாம் பெற்றுக்கொள்வேன் (×2)
எஸ்தர் நான் நெகேமியா நான்
என் மேல கர்த்தர் கரம் (×2)
கொடுக்கும் கரம் நடத்தும் கரம்
காக்கும் கரம் விலகாத கரம் (×2)
-Hand of god என் மேல …..
Naan kaedpathu ellaam petrukkolvaen (×2)
Esthar naan negaemiyaa naan
En maela karththar karam (×2)
Kodukkum karam nadaththum karam
Kaakkum karam vilagaatha karam (×2)
-Hand of god en maela …..
Verse 1
மனதுருகி குஷ்டரோகியை
தொட்டு சுகம் தந்த கரம் (×2)
நிமிரக்கூடா கூனியை அன்று
நிமிர செய்த நேசர் கரம் (×2)
-Hand of god என் மேல …..
Manathurugi kushdarogiyai
Thottu sugam thantha karam (×2)
Nimirakkoodaa kooniyai andru
Nimira seytha naesar karam (×2)
-Hand of god en maela …..
Verse 2
ஐந்து அப்பம் கையில் ஏந்தி
பெறுக செய்த அற்புத கரம் (×2)
வாலிபனே எழுந்திரு என்று
பாடையை தொட்டு எழுப்பின கரம் (×2)
-Hand of god என் மேல …..
Ainthu appam kaiyil aenthi
Peruga seytha arputha karam (×2)
Vaalibanae ezhunthiru endru
Paadaiyai thottu ezhuppina karam (×2)
-Hand of god en maela …..
Verse 3
தலித்தாக்கும் என்று சொல்லி
அறிதவளை தூக்கி நிறுத்திய கரம் (×2)
வெட்ட பட்ட காதை அன்று
ஓட்டவைய்த்த கர்த்தர் கரம் (×2)
-Hand of god என் மேல …..
Thaliththaakkum endru solli
Arithavalai thookki niruththiya karam (×2)
Vetta patta kaathai andru
Ottavaiyththa karththar karam (×2)
-Hand of god en maela …..
Hand Of God Yen Mela PPT – PowerPoint Slides
Download Hand of god என் மேல as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.