Karthar En Nambikkai Lyrics in Tamil & English
Chorus
கர்த்தர் என் நம்பிக்கை துருகமானவர்
கன்மலை கோட்டையும் இரட்சிப்புமானவர்
அடைக்கலம் புகலிடம் கேடகம் என்றார்
ஆபத்து நாளில் என் அபயமுமாவார்
Karththar en nambikkai thurugamaanavar
Kanmalai kottaiyum ratchippumaanavar
Adaikkalam pugalidam kaedagam endraar
Aabaththu naalil en abayamumaavaar
Chorus
அல்லேலூயா அல்லேலூயா (×4)
Allaelooyaa allaelooyaa (×4)
Verse 1
வானம் அசைந்தது பூமி அதிர்ந்தது
பாதாளக் கட்டுகள் கழன்று போனது
பார்தலத்தின் ராஜன் உயிர்த்தெழுந்தாரே
கர்த்தர் கர்த்தர் என்று பூமி முழங்குதே
Vaanam asainthathu poomi athirnthathu
Paathaalak kattugal kazhandru ponathu
Paarthalaththin raajan uyirththezhunthaarae
Karththar karththar endru poomi muzhanguthae
Verse 2
சமுத்திரத்தின் மேல் அதிகாரமுடையவர்
சந்நிதி பிரகாரத்தின் அக்கினியானவர்
சிங்கானம் என்றுமாய் வீற்றிருக்கவே
சிலுவையில் மரித்து உயிர்த்தெழுந்தாரே
Samuththiraththin mael athigaaramudaiyavar
Sannithi piragaaraththin akkiniyaanavar
Singaanam endrumaay veetrirukkavae
Siluvaiyil mariththu uyirththezhunthaarae
Karthar En Nambikkai PPT – PowerPoint Slides
Download கர்த்தர் என் நம்பிக்கை துருகமானவர் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.