Naan ummilum um vaarththai ennilum Lyrics in Tamil & English
Chorus
நான் உம்மிலும் உம் வார்த்தை என்னிலும்
நிலைத்திருக்க எனக்கு உதவி செய்யும் (×2)
Naan ummilum um vaarththai ennilum
Nilaiththirukka enakku uthavi seyyum (×2)
Verse 1
தாவீதைப் போல துன்ப வேளையில்
பவுல் சீலா போல சிறைச்சாலையில்
துதிக்க பெலன் தாருமே – உம்மை
துதிக்க பெலன் தாருமே
Thaaveethaip pola thunpa vaelaiyil
Pavul seelaa pola siraichaalaiyil
Thuthikka pelan thaarumae – ummai
Thuthikka pelan thaarumae
Verse 2
தானியேலைப் போல சிங்கக் கெபியிலும்
யோனாவைப் போல மீனின் வயிற்றிலும்
துதிக்க பெலன் தாருமே – உம்மை
துதிக்க பெலன் தாருமே
Thaaniyaelaip pola singak kebiyilum
Yonaavaip pola meenin vayitrilum
Thuthikka pelan thaarumae – ummai
Thuthikka pelan thaarumae
Naan ummilum um vaarththai ennilum PPT – PowerPoint Slides
Download நான் உம்மிலும் உம் வார்த்தை என்னிலும் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.