Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Nandri Endru Sollugirom Natha Lyricsநன்றி என்று சொல்கிறோம்

Fr. S. J. BerchmansThanksgivingFaithPraise

Nandri Endru Sollugirom Natha Lyrics in Tamil & English

Chorus

நன்றி சொல்லுகிறோம் நாதா

நாவாலே துதிக்கிறோம் நாதா

நன்றி இயேசு ராஜா (×2)

Nandri sollugirom naathaa

Naavaalae thuthikkirom naathaa

Nandri yesu raajaa (×2)

Verse 1

கடந்த நாட்கள் காத்தீரே நன்றி ராஜா

புதிய நாளை தந்திரே நன்றி ராஜா

Kadantha naadkal kaaththeerae nandri raajaa

Puthiya naalai thanthirae nandri raajaa

Verse 2

ஆபத்திலே காத்தீரே நன்றி ராஜா

அதிசயம் செய்தீரே நன்றி ராஜா

Aabaththilae kaaththeerae nandri raajaa

Athisayam seytheerae nandri raajaa

Verse 3

வாழ்க்கையிலே ஒளிவிளக்காய் வந்தீரையா

வார்த்தை என்ற மன்னாவை தந்தீரையா

Vaazhkkaiyilae olivilakkaay vantheeraiyaa

Vaarththai endra mannaavai thantheeraiyaa

Verse 4

அடைக்கலமே கேடயமே நன்றி ராஜா

அன்பே என் ஆறுதலே நன்றி ராஜா

Adaikkalamae kaedayamae nandri raajaa

Anpae en aaruthalae nandri raajaa

Verse 5

தனிமையிலே துணை நின்றீர் நன்றிராஜா

தாயைப் போல் தேற்றினீர் நன்றிராஜா

Thanimaiyilae thunai nindreer nandriraajaa

Thaayaip pol thaetrineer nandriraajaa

Verse 6

சோர்ந்துபோன நேரமெல்லாம் தூக்கினீரே

சுகம் தந்து இதுவரை தாங்கினீரே

Sornthubona naeramellaam thookkineerae

Sugam thanthu ithuvarai thaangineerae

Verse 7

புதுவாழ்வு தந்தீரே நன்றி ராஜா

புதுபெலன் தந்தீரே நன்றி ராஜா

Puthuvaazhvu thantheerae nandri raajaa

Puthubelan thantheerae nandri raajaa

Verse 8

ஊழியம் தந்தீரே நன்றி ராஜா

உடனிருந்து நடத்தினீரே நன்றி ராஜா

Oozhiyam thantheerae nandri raajaa

Udanirunthu nadaththineerae nandri raajaa

Nandri Endru Sollugirom Natha PPT – PowerPoint Slides

Download நன்றி என்று சொல்கிறோம் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Fr. S. J. Berchmans

More Tamil Christian songs starting with N