Nandri Nandri Nandri Endru Thudhikiren Lyrics in Tamil & English
Verse 1
நன்றி நன்றி நன்றி என்று துதிக்கிறேன்
நல்லவரே உம் நன்மைகளை நினைக்கிறேன் (×2)
Nandri nandri nandri endru thudhikiren
Nallavarae um nanmaigalai ninaikiraen (×2)
Verse 2
நன்றி ஐயா நன்றி ஐயா – இயேசையா
தகுதியில்லா அடிமை என்னை அணைக்கிறீர்
தாங்கி தாங்கி வழி நடத்தி மகிழ்கின்றீர் (×2)
Nandri aiyaa nandri aiyaa – Yaesaiyaa
Thagudhiyillaa adimai ennai anaikireer
Thaangi thaangi vazhi nadathi magizhgindreer (×2)
Verse 3
அதிசயங்கள் ஆயிரம்
அன்பரே உம் கரங்களிலே (×2)
பெலவீனம் நீக்கி தினம் காக்கின்றீர்
பெரும் பெரும் காரியங்கள் செய்கின்றீர் (×2)
Adhisayangal aayiram
Anbarae um karangalilae (×2)
Belaveenam neekki dhinam kaakkindreer
Perum perum kaariyangal seigindreer (×2)
Verse 4
தீமையான அனைத்தையும்
நன்மையாக மாற்றுகிறீர் (×2)
உணவு உடை தினம் தந்து மகிழ்கின்றீர்
உண்மையான நண்பர்களை தருகின்றீர் (×2)
Theemaiyaana anaithaiyum
Nanmaiyaaga maatrugireer (×2)
Unavu udai dhinam thandhu magizhgindreer
Unmaiyaana nanbargalai tharukindreer (×2)
Verse 5
நன்மையான ஈவுகள்
நாள்தோறும் தருபவரே (×2)
கதறி அழுத நேரமெல்லாம் தூக்கினீர்
கருவியாக பயன்படுத்தி வருகின்றீர் (×2)
Nanmaiyaana eevugal
Naalthoarum tharubavarae (×2)
Kadhari azhudha naeramellaam thookkineer
Karuviyaaga payanpaduthi varugindreer (×2)
Verse 6
கண்மணிபோல் காப்பவரே
கைவிடாமல் மேய்ப்பவரே (×2)
Kanmanipoal kaappavarae
Kaividaamal meippavarae (×2)
Nandri Nandri Nandri Endru Thudhikiren PPT – PowerPoint Slides
Download நன்றி நன்றி நன்றி என்று துதிக்கிறேன் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.