Paaru Paaru Enga Yudha Raja Lyrics in Tamil & English
Chorus
பாரு பாரு பாரு எங்க யூத ராஜ சிங்கம் வராரு
மரணத்தை ஜெயித்தவராய் உயிரோடு எழுந்து வராரு
Paaru paaru paaru enga yootha raaja singam varaaru
Maranaththai jeyiththavaraay uyirodu ezhunthu varaaru
Verse 1
மரணத்தால் அவரையும் கட்டி வைக்க முடியல
பாதளம் அவரையும் மேற்க்கொள்ள முடியல
உயிரோடு எழுந்தாரு மூன்றாவது நாளுல
உய்ர்த்தெழுந்த இயேசுவோட வல்லமைய பாருல
Maranaththaal avaraiyum katti vaikka mudiyala
Paathalam avaraiyum maerkkolla mudiyala
Uyirodu ezhunthaaru moondraavathu naalula
Uyrththezhuntha yesuvoda vallamaiya paarula
Verse 2
சிலுவையில அறஞ்சுட்ட Scene முடிஞ்சதுன்னு நெனச்சியா
கல்லரைல வெச்சுட்ட கதை Over’nu நெனச்சியா
நீ போட்ட கணக்குயெல்லாம் தப்பா தானே போச்சையா
கெர்ச்சிக்கும் சிங்கம் போல உயிரோடு வரார் பாரு
Siluvaiyila aranjsutta Scene mudinjsathunnu nenachiyaa
Kallaraila vechutta kathai Over’nu nenachiyaa
Nee potta kanakkuyellaam thappaa thaanae pochaiyaa
Kerchikkum singam pola uyirodu varaar paaru
Paaru Paaru Enga Yudha Raja PPT – PowerPoint Slides
Download பாரு பாரு பாரு எங்க யூத ராஜ சிங்கம் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Paaru Paaru Enga Yudha Raja meaning பாடலின் பொருள்
chorus
The singer calls everyone to look: the Lion of the tribe of Judah, our King, is coming. He has conquered death and comes rising alive from the grave.
மரணத்தை வென்ற யூத ராஜ சிங்கமான இயேசு உயிரோடு எழுந்து வருகிறார், பாருங்கள்.
verse
Death could not hold Jesus bound, and the grave could not overpower him. He rose alive on the third day, and the singer invites us to see the power of the risen Jesus.
மரணமும் பாதாளமும் இயேசுவை கட்ட முடியவில்லை; அவர் மூன்றாம் நாள் வல்லமையோடு உயிர்த்தெழுந்தார்.
verse
In playful, everyday language the song taunts anyone who thought the story ended when Jesus was nailed to the cross and laid in the tomb. All those calculations proved wrong, for he comes back alive like a roaring lion.
சிலுவையும் கல்லறையும் முடிவு என்று நினைத்த கணக்கு தவறிப்போனது; இயேசு கெர்ச்சிக்கும் சிங்கம் போல உயிரோடு வருகிறார்.
Explained with AI from the lyrics; not reviewed by the artist. Suggest a correction.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.