Parigaariyae Enthan Yesuvae (2) Lyrics in Tamil & English
Chorus
பரிகாரியே எந்தன் இயேசுவே (×2)
எனக்காகவே சிலுவையே
உம் தோளில் சுமந்து தீர்த்தவரே (×2)
Parigaariyae enthan yesuvae (×2)
Enakkaagavae siluvaiyae
Um tholil sumanthu theerththavarae (×2)
Chorus
இயேசுவே இயேசுவே
உம் அன்பு மேலானது
இயேசுவே இயேசுவே
உம் அன்பு நிஜமானது
Yesuvae yesuvae
Um anpu maelaanathu
Yesuvae yesuvae
Um anpu nijamaanathu
Verse 1
ஆனிகள் எனக்காக முன்முடி எனக்காக
சிந்தின இரத்தம் எல்லாம் எனக்காக (×2)
என் பாவத்தை கழுவிடவே
நீர் எனக்காக பலியானீரே (×2)
Aanigal enakkaaga munmudi enakkaaga
Sinthina iraththam ellaam enakkaaga (×2)
En paavaththai kazhuvidavae
Neer enakkaaga paliyaaneerae (×2)
Verse 2
பாடுகள் எனக்காக நிந்தைகள் எனக்காக
கோர சிலுவையோ எனக்காக (×2)
நான் ஜீவனை பெற்றிடவே
உம் ஜீவனை தந்தவரே (×2)
Paadugal enakkaaga ninthaigal enakkaaga
Kora siluvaiyo enakkaaga (×2)
Naan jeevanai petridavae
Um jeevanai thanthavarae (×2)
Parigaariyae Enthan Yesuvae (2) PPT – PowerPoint Slides
Download பரிகாரியே எந்தன் இயேசுவே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.