Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Pasuthol Porthiya Puliyaa Lyricsபசுத்தோல் போர்த்திய புலியா நீ

Pasuthol Porthiya Puliyaa Lyrics in Tamil & English

Chorus

பசுத்தோல் போர்த்திய புலியா நீ

பயிரை மேயும் வேலியா

வெளியில் ஒரு குணம் கோயிலில் ஒரு குணம்

இதுதான் உந்தன் வாழ்க்கையா

Pasuthol porthiya puliyaa – nee

Payirai maeyum vaeliyaa

Veliyil orugunam kovilil oru gunam

Idhudhaan undhan vaazhkaiyaa

Verse 1

அனலும் இல்லாமல், குளிரும் இல்லாமல்

வாழும் வாழ்க்கையில் பயனில்லை

தேவன்மேல் அன்பும் பிறன்மேல் அன்பும்

வாழ்க்கையில் இருந்தால் பயமில்லை

Analum illaamal kulirum illaamal

Vaazhum vaazhkaiyil payanillai

Dhevan mael anbum piranmael anbum

Vaazhkaiyil irundhaal bayamillai

Verse 2

குடியை தேடி புகையை ஊதி

வாழ்நாள் முழுவதும் களியாட்டம்

ஆலயத்தில் மட்டும் மகா பரிசுத்தம்

பயங்கரமான பாவ குற்றம் – இது

Kudiyai thaedi pugaiyai oodhi

Vaazhnaal muzhuvadhum kaliyaattam

Aalayathil mattum magaa parisutham

Bayangaramaana paava kutram

Verse 3

வாயின் வஞ்சகம் வீண் வாக்குவாதம்

மனதில் முழுவதும் மாய்மாலம்

உன்னால் கெட்டுப்போகும் தேவனது நாமம்

கிறிஸ்துவுக்குன்னால் அவமானம்

Vaayil vanjagam veen vaakuvaadham

Manadhil muzhuvadhum maaimaalam

Unnaal kettupogum dhevanadhu naamam

Kristhuvukunnaal avamaanam

Verse 4

ஆவியில் நிரம்பி பாஷைகள் பேசி

ஞாயிற்றுக்கிழமையில் ஆராதனை

அடுத்த நாளே பாவத்துக்கு அடிமை

தேவனுக்குன்னால் மனவேதனை

Aaviyil nirambi baashaigal paesi

Nyaayitrukilamaiyil aaraadhanai

Adutha naalay paavathukku adimai

Dhevanukkunnaal manavaedhanai

Verse 5

கண்கள் திறந்தால் வெளிச்சமுண்டாகும்

இருளிலிருந்து வெளியே வா

அத்துமா ரட்சிப்பு மிகவும் அவசியம்

இதயத்தை இன்று தேவனுக்கு தா

Kangal thirandhaal velichamundaagum

Irulil irundhu veliyae vaa

Aathumaa ratchippu migavum avasiyam

Idhayathai indru dhevanukku thaa

Pasuthol Porthiya Puliyaa PPT – PowerPoint Slides

Download பசுத்தோல் போர்த்திய புலியா நீ as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Pasuthol Porthiya Puliyaa meaning பாடலின் பொருள்

chorus

The singer confronts a hypocritical believer, asking if they are a tiger wearing a cow's skin, or a fence that eats the crop it should protect. Is this your life, behaving one way outside and another way in church?

வெளியில் ஒரு விதமும் கோயிலில் ஒரு விதமும் வாழும் இரட்டை வாழ்க்கையை இந்தப் பாடல் கண்டிக்கிறது.

verse

A life that is neither hot nor cold is worthless, echoing the lukewarm church of Revelation 3. But a life marked by love for God and love for one's neighbour need not fear.

அனலும் குளிருமற்ற வாழ்க்கை பயனற்றது, தேவ அன்பும் பிறர் அன்பும் இருந்தால் பயமில்லை.

verse

The stanza describes someone who chases drink, smokes and lives in revelry all their days, yet appears supremely holy only inside the church. The singer calls this a terrible sin.

குடியும் புகையுமாக வாழ்ந்து ஆலயத்தில் மட்டும் பரிசுத்தம் காட்டுவது கொடிய பாவம்.

verse

Deceitful words, pointless arguments and a heart full of pretence bring God's name into disrepute. Such a person becomes a shame to Christ.

வஞ்சகமும் மாய்மாலமும் தேவ நாமத்தைக் கெடுத்து கிறிஸ்துவுக்கு அவமானம் தருகிறது.

verse

Someone may be filled with the Spirit, speak in tongues and worship on Sunday, yet be a slave to sin the very next day. Such a life grieves God.

ஞாயிறு ஆராதித்து மறுநாள் பாவத்துக்கு அடிமையாவது தேவனுக்கு வேதனை தருகிறது.

verse

The song ends with an invitation: if your eyes are opened there will be light, so come out of the darkness. Salvation of the soul is urgently needed, so give your heart to God today.

இருளை விட்டு வெளியே வந்து இன்றே உன் இதயத்தை தேவனுக்குக் கொடு.

Explained with AI from the lyrics; not reviewed by the artist. Suggest a correction.

Report an errorSuggest chords

Related songs

Help improve this song

Spotted a mistake? Tell us and we'll check it against the official recording.

Add or correct artist credits
Suggest a lyrics correction

Bible verses for this song

  • விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது.

    Now faith is the substance of things hoped for, the evidence of things not seen.

    Hebrews 11:1 (எபிரெயர் 11:1)

Faith verses in Tamil →

More by Ravi Bharath

More Tamil Christian songs starting with P