Pavam Pokka Vanthavar Lyrics in Tamil & English
Chorus
பாவம் போக்க வந்தவர், சாபம் நீக்க வல்லவர்
பரிசுத்த தேவன் இவர்
என்னை முற்றும் மாற்றினார், பாவம் சாபம் நீக்கினார்
அன்புள்ள தேவன் இவர்
Paavam pokka vanthavar, saabam neekka vallavar
Parisuththa thaevan ivar
Ennai mutrum maatrinaar, paavam saabam neekkinaar
Anpulla thaevan ivar
Bridge
பாடுவோம் போற்றுவோம் தேவனை கொண்டாடுவோம்.
பாடுவோம் போற்றுவோம் இயேசுவை கொண்டாடுவோம்
என் பாவம் நீக்கினார், என்னை முற்றும் மாற்றினார்.
Paaduvom potruvom thaevanai kondaaduvom.
Paaduvom potruvom yesuvai kondaaduvom
En paavam neekkinaar, ennai mutrum maatrinaar.
Verse 1
பாவ சேற்றில், கிடந்த என்னை
நேசக்கரம், தந்து தூக்கி
மோசமான வாழ்வை மாற்றி
இன்பம் தந்தவரே.
Paava saetril, kidantha ennai
Naesakkaram, thanthu thookki
Mosamaana vaazhvai maatri
Inpam thanthavarae.
Verse 2
என்னை என்றும் மறவாமல்
உள்ளங்கையில் வரைந்தீரே
எனக்காக யுத்தம் யாவும்
செய்யும் வல்லவரே.
Ennai endrum maravaamal
Ullangaiyil varaintheerae
Enakkaaga yuththam yaavum
Seyyum vallavarae.
Pavam Pokka Vanthavar PPT – PowerPoint Slides
Download பாவம் போக்க வந்தவர், சாபம் நீக்க வல்லவர் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.