Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Pongi Pongi Ezha Vendum Jeeva Thanneere Lyricsபொங்கி பொங்கி எழ வேண்டும் ஜீவத் தண்ணீரே

Pongi Pongi Ezha Vendum Jeeva Thanneere Lyrics in Tamil & English

Chorus

பொங்கி பொங்கி எழ வேண்டும் ஜீவத் தண்ணீரே

ஊறி ஊறி பெருகிடனும் ஊற்றுத்தண்ணீரே

ஜீவன் தரும் நதியே தேவ ஆவியே

Pongi pongi ezha vaendum jeevath thanneerae

Oori oori perugidanum ootruththanneerae

Jeevan tharum nathiyae thaeva aaviyae

Verse 1

ஆவியானவரே ஆற்றலானவரே

வற்றாத நீரூற்றாய் ஊறி பெருகிடனும்

ஊரெங்கும் பரவிடனும் நாடெங்கும் பாய்ந்திடனும்

Aaviyaanavarae aatralaanavarae

Vatraatha neerootraay oori perugidanum

Oorengum paravidanum naadengum paaynthidanum

Verse 2

இரட்சிப்பின் ஆழ்கிணறு எங்கள் இதயங்களே

தண்டாயுதம் அதை கொண்டு தோண்டுகிறோம் கிணறு

திருவசன மண்வெட்டியால் மண் அகற்றி தூரெடுப்போம்

Ratchippin aazhkinaru engal ithayangalae

Thandaayutham athai kondu thondugirom kinaru

Thiruvasana manvettiyaal man agatri thooreduppom

Verse 3

3 என் இதய ஆலயத்தில் உலாவி மகிழ்கின்றீர்

உயிர்ப்பித்து புதிதாக்கி உற்சாகப்படுத்துகிறீர்

ஏவுகிறீர் தூண்டுகிறீர் சேவை செய்ய எழுப்புகிறீர்

3 en ithaya aalayaththil ulaavi magizhkindreer

Uyirppiththu puthithaakki ursaagappaduththugireer

Aevugireer thoondugireer saevai seyya ezhuppugireer

Verse 4

தெரிந்தெடுத்தீர் கிதியோனை வல்லமையால் ஆட்கொண்டீர்

எக்காளம் ஊதச் செய்து எதிரிகள் மேல் ஜெயம் தந்தீர்

பயம் நிறைந்த கிதியோனை போர் வீரனாய் உருவாக்கினீர்

Therintheduththeer kithiyonai vallamaiyaal aadkondeer

Ekkaalam oothas seythu ethirigal mael jeyam thantheer

Payam niraintha kithiyonai por veeranaay uruvaakkineer

Pongi Pongi Ezha Vendum Jeeva Thanneere PPT – PowerPoint Slides

Download பொங்கி பொங்கி எழ வேண்டும் ஜீவத் தண்ணீரே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Pongi Pongi Ezha Vendum Jeeva Thanneere meaning பாடலின் பொருள்

chorus

The singer calls on the living water to well up and overflow, like a spring that keeps rising. This water is identified as the life-giving river, the Spirit of God.

ஜீவன் தரும் நதியாகிய தேவ ஆவியானவர் ஊற்றுபோல பொங்கி பெருக வேண்டும்.

verse

The Holy Spirit is addressed as the source of power. The prayer is that He would flow like a never-failing spring, spreading through every town and across the whole land.

வல்லமையுள்ள ஆவியானவர் வற்றாத ஊற்றாய் ஊரெங்கும் நாடெங்கும் பாய வேண்டும்.

verse

Our hearts are pictured as a deep well of salvation. The worshippers dig it with a staff and clear away the earth with the spade of God's word, removing whatever blocks the water.

இரட்சிப்பின் கிணறான எங்கள் இதயங்களை தேவ வசனத்தால் தோண்டி சுத்தம் செய்கிறோம்.

verse

The singer tells the Spirit that He walks with joy in the temple of the heart. He brings new life, renews and encourages, and He prompts and stirs the believer to rise up and serve.

ஆவியானவர் என் இதயத்தில் உலாவி, உயிர்ப்பித்து, சேவை செய்ய என்னை எழுப்புகிறார்.

verse

This verse recalls the story of Gideon in Judges 6–7. God chose him, filled him with power, and gave victory over the enemy at the sound of the trumpets, turning a fearful man into a warrior.

பயந்த கிதியோனை தேவன் வல்லமையால் நிரப்பி வெற்றி தரும் போர்வீரனாக்கினார்.

Explained with AI from the lyrics; not reviewed by the artist. Suggest a correction.

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

Help improve this song

Spotted a mistake? Tell us and we'll check it against the official recording.

Add or correct artist credits
Suggest a lyrics correction

Bible verses for this song

  • பரிசுத்தஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார்.

    But ye shall receive power, after that the Holy Ghost is come upon you: and ye shall be witnesses unto me both in Jerusalem, and in all Judæa, and in Samaria, and unto the uttermost part of the earth.

    Acts 1:8 (அப்போஸ்தலருடைய நடபடிகள் 1:8)

Holy Spirit verses in Tamil →

More by Fr. S. J. Berchmans

More Tamil Christian songs starting with P