Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Poorana Alakullavarae Poovil Enthan Vaalkkaiyathil Lyricsபூரண அழகுள்ளவரே பூவில் எந்தன் வாழ்க்கையத்தில்

Benny John JosephWorshipFaith

Poorana Alakullavarae Poovil Enthan Vaalkkaiyathil Lyrics in Tamil & English

Chorus

பூரண அழகுள்ளவரே பூவில் எந்தன் வாழ்க்கையத்தில்

நீரே போதும் வேரே வேண்டாம் எந்தன் அன்பர் இயேசுவே

மன்னனுக்காக மாணிக்கத்தை விட்டிடமாட்டேன்

நீரே போதும் வேரே வாஎண்ண்டாம் எந்தன் அன்பர் இயேசுவே

மன்னனுக்காக மாணிக்கத்தை விட்டிடமாட்டேன்

Poorana azhagullavarae poovil enthan vaazhkkaiyaththil

Neerae pothum vaerae vaendaam enthan anpar yesuvae

Mannanukkaaga maanikkaththai vittidamaattaen

Neerae pothum vaerae vaaenndaam enthan anpar yesuvae

Mannanukkaaga maanikkaththai vittidamaattaen

Bridge

இயேஷுவ ஆ…. ஆ…. ஆ…. ஆ….

ஆ…. ஆ…. ஆ…. ஆ….

இயேஷுவ ஆ…. ஆ…. ஆ…. ஆ….

ஆ…. ஆ…. ஆ…. ஆ….

இயேஷுவ ஆ…. ஆ…. ஆ…. ஆ….

ஆ…. ஆ…. ஆ…. ஆ….

இயேஷுவ ஆ…. ஆ…. ஆ…. ஆ….

ஆ…. ஆ…. ஆ…. ஆ….

இயேஷுவ ஆ…. ஆ…. ஆ…. ஆ….

ஆ…. ஆ…. ஆ…. ஆ….

Yeshuva aa…. aa…. aa…. aa….

Aa…. aa…. aa…. aa….

Yeshuva aa…. aa…. aa…. aa….

Aa…. aa…. aa…. aa….

Yeshuva aa…. aa…. aa…. aa….

Aa…. aa…. aa…. aa….

Yeshuva aa…. aa…. aa…. aa….

Aa…. aa…. aa…. aa….

Yeshuva aa…. aa…. aa…. aa….

Aa…. aa…. aa…. aa….

Verse 1

இயேசுவின் பின்னே

போகத் துன்னிந்தேன்

இயேசுவின் பின்னே

போகத் துன்னிந்தேன்

இயேசுவின் பின்னே

போகத் துன்னிந்தேன்

Yesuvin pinnae

Pogath thunninthaen

Yesuvin pinnae

Pogath thunninthaen

Yesuvin pinnae

Pogath thunninthaen

Verse 2

பின்னோக்கேன் நான்

பின்னோக்கேன் நான்

பின்னோக்கேன் நான்

பின்னோக்கேன் நான்

Pinnokkaen naan

Pinnokkaen naan

Pinnokkaen naan

Pinnokkaen naan

Chorus

இயேசுவின் பின்னே

போகத் துன்னிந்தேன்

இயேசுவின் பின்னே

போகத் துன்னிந்தேன்

Yesuvin pinnae

Pogath thunninthaen

Yesuvin pinnae

Pogath thunninthaen

Poorana Alakullavarae Poovil Enthan Vaalkkaiyathil PPT – PowerPoint Slides

Download பூரண அழகுள்ளவரே பூவில் எந்தன் வாழ்க்கையத்தில் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Poorana Alakullavarae Poovil Enthan Vaalkkaiyathil meaning பாடலின் பொருள்

chorus

The singer addresses Jesus as the One who is perfect in beauty and calls him 'my beloved'. In this earthly life Jesus alone is enough and nothing else is wanted. He is a precious jewel the singer will never give up, even for a king.

பூரண அழகுள்ள இயேசுவே, இந்த வாழ்க்கையில் நீரே போதும்; உம்மை எதற்காகவும் விடமாட்டேன்.

bridge

A wordless worship refrain that repeatedly calls out the name of Jesus with drawn-out sighs of adoration.

இயேசுவின் நாமத்தை அன்போடு அழைத்துத் துதிக்கும் பகுதி இது.

verse

The singer declares a firm decision to follow Jesus, repeating it for emphasis.

நான் இயேசுவின் பின்னே போகத் தீர்மானித்தேன்.

verse

The singer promises not to look back or turn away from following Jesus.

நான் பின்னோக்கித் திரும்பமாட்டேன்.

chorus

The decision to follow Jesus is repeated as a closing refrain.

நான் இயேசுவின் பின்னே போகத் தீர்மானித்தேன்.

Explained with AI from the lyrics; not reviewed by the artist. Suggest a correction.

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

Help improve this song

Spotted a mistake? Tell us and we'll check it against the official recording.

Add or correct artist credits
Suggest a lyrics correction

Bible verses for this song

  • தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.

    For God so loved the world, that he gave his only begotten Son, that whosoever believeth in him should not perish, but have everlasting life.

    John 3:16 (யோவான் 3:16)
  • விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது.

    Now faith is the substance of things hoped for, the evidence of things not seen.

    Hebrews 11:1 (எபிரெயர் 11:1)

Love verses in Tamil →Faith verses in Tamil →

More by Benny John Joseph

More Tamil Christian songs starting with P