Saambaluku Singaram Thandhir Lyrics in Tamil & English
Chorus
சாம்பலுக்கு சிங்காரம் தந்தீர்
துதியின் ஆடையைத் தந்தீர்
பரிசுத்தரே, என் ஆட்டுக்குட்டியே
வந்தனம், வந்தனமே – உமக்கு
வந்தனம், வந்தனமே (×2)
Saambalukku singaaram thantheer
Thuthiyin aadaiyaith thantheer
Parisuththarae, en aattukkuttiyae
Vanthanam, vanthanamae – umakku
Vanthanam, vanthanamae (×2)
Verse 1
கண்ணீருக்குக் களிப்பையும் தந்தீர்
நொந்து போன உள்ளத்திலே வந்தீர் (×2)
சந்தோஷம் தந்தீர், மகிழ்ச்சி தந்தீர் (×2)
சமாதானம் தந்தீரையா
Kanneerukkuk kalippaiyum thantheer
Nonthu pona ullaththilae vantheer (×2)
Santhosham thantheer, magizhchi thantheer (×2)
Samaathaanam thantheeraiyaa
Verse 2
பயத்துக்குத் தைரியத்தைத் தந்தீர்
பரிசுத்த ஆவியாக வந்தீர் (×2)
சத்துவம் தந்தீர், பெலனைத் தந்தீர் (×2)
தெளிவையும் தந்தீரையா
Payaththukkuth thairiyaththaith thantheer
Parisuththa aaviyaaga vantheer (×2)
Saththuvam thantheer, pelanaith thantheer (×2)
Thelivaiyum thantheeraiyaa
Verse 3
இளைப்புக்கு ஆறுதலைத் தந்தீர்
ஆனந்தத்தின் தைலமாக வந்தீர் (×2)
துதியைத் தந்தீர், கீதசத்தம் தந்தீர் (×2)
ஆசீர்வாதம் தந்தீரையா
Ilaippukku aaruthalaith thantheer
Aananthaththin thailamaaga vantheer (×2)
Thuthiyaith thantheer, keethasaththam thantheer (×2)
Aaseervaatham thantheeraiyaa
Saambaluku Singaram Thandhir PPT – PowerPoint Slides
Download சாம்பலுக்கு சிங்காரம் தந்தீர் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.