Theepamaai ennullea vaa iraivaa Lyrics in Tamil & English
Chorus
தீபமாய் என்னுள்ளே வா இறைவா
பாரமாய் இருக்கும் என் சுமை தீர்த்திட (×2)
நீ வா இறைவா, நீ வா இறைவா (×2)
Theebamaay ennullae vaa iraivaa
Paaramaay irukkum en sumai theerththida (×2)
Nee vaa iraivaa, nee vaa iraivaa (×2)
Bridge
தீபமாய் என்னுள்ளே வா இறைவா
பாரமாய் இருக்கும் என் சுமை தீர்த்திட
வாரும் என் தெய்வமே என்னுள்ளே
என் வாழ்வை மாற்றிட நீ வா இறைவா (×2)
Theebamaay ennullae vaa iraivaa
Paaramaay irukkum en sumai theerththida
Vaarum en theyvamae ennullae
En vaazhvai maatrida nee vaa iraivaa (×2)
Verse 1
உறவை தேடினேன் உறவாக
நீ வந்தாய் என்னுள்ளே
உயிரைத் தேடினேன் உடலாக
நீ வந்தாய் என்னுள்ளே (×2)
Uravai thaedinaen uravaaga
Nee vanthaay ennullae
Uyiraith thaedinaen udalaaga
Nee vanthaay ennullae (×2)
Chorus
நீ வா இறைவா, நீ வா இறைவா
நீ வா இறைவா, நீ வா இறைவா
Nee vaa iraivaa, nee vaa iraivaa
Nee vaa iraivaa, nee vaa iraivaa
Bridge
தீபமாய் என்னுள்ளே வா இறைவா
பாரமாய் இருக்கும் என் சுமை தீர்த்திட
கல்லான இதயங்கள் மாறிடவே
சுமையெல்லாம் தீர்த்திட நீ வா இறைவா (×2)
Theebamaay ennullae vaa iraivaa
Paaramaay irukkum en sumai theerththida
Kallaana ithayangal maaridavae
Sumaiyellaam theerththida nee vaa iraivaa (×2)
Verse 2
அப்பமாக ரசமாக என்னுள் வந்தாய்
மனிதனாக என்னை மாற்ற நீயே வந்தாய் (×2)
தீமை பேசும் நாவிலே உண்மை பேச
என்னுள் நீ வந்தாய் இறைவா (×2)
Appamaaga rasamaaga ennul vanthaay
Manithanaaga ennai maatra neeyae vanthaay (×2)
Theemai paesum naavilae unmai paesa
Ennul nee vanthaay iraivaa (×2)
Theepamaai ennullea vaa iraivaa PPT – PowerPoint Slides
Download தீபமாய் என்னுள்ளே வா இறைவா as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.