Udaikkum manithargal Lyrics in Tamil & English
Chorus
உடைக்கும் மனிதர்கள்
என்னை சுழ நின்றாலும் (×2)
உருவாக்கும் தெய்வம்
என்னை உயர்த்தி வைத்தாரே (×2)
உம்மை நான் ஏன் மறந்தேன்
உம்மை விட்டு நான் ஏன் பிரிந்தேன் (×2)
Udaikkum manitharkal
Ennai suzha nindraalum (×2)
Uruvaakkum theyvam
Ennai uyarththi vaiththaarae (×2)
Ummai naan aen maranthaen
Ummai vittu naan aen pirinthaen (×2)
Verse 1
தள்ளப்பட்ட கல்லாக
ஒதுங்கி கிடந்தேனே (×2)
ஆனாலும் எடுத்தீர்
மூலைக்கல்லாக (×2)
Thallappatta kallaaga
Othungi kidanthaenae (×2)
Aanaalum eduththeer
Moolaikkallaaga (×2)
Verse 2
கர்ப்பத்தின் கருவரையில்
தெரிந்து கொண்டீரே (×2)
காணாமல் போன என்னை தேடி வந்தீரே (×2)
உம்மை நான் மறப்பதில்லை
உம்மை விட்டு நான் பிரிவதில்லை (×2)
Karppaththin karuvaraiyil
Therinthu kondeerae (×2)
Kaanaamal pona ennai thaedi vantheerae (×2)
Ummai naan marappathillai
Ummai vittu naan pirivathillai (×2)
Udaikkum manithargal PPT – PowerPoint Slides
Download உடைக்கும் மனிதர்கள் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.