Ummai Aaraadhikka Lyrics in Tamil & English
Chorus
உம்மை ஆராதிக்கத்தான் என்னை அறிந்தீர்
உம்மை ஆர்ப்பரிக்கத்தான் என்னை அழைத்தீர்
உந்தன் நாமம் உயர்த்தவே என்னில் ஜீவன் கொடுத்தீர்
உம்மை பற்றிக்கொள்ளத்தான் என்னை படைத்தீர்
Ummai aaraathikkaththaan ennai arintheer
Ummai aarpparikkaththaan ennai azhaiththeer
Unthan naamam uyarththavae ennil jeevan koduththeer
Ummai patrikkollaththaan ennai padaiththeer
Verse 1
ஏழு விண்மீன் கைதனில் பொன்விளக்கு மத்தியில்
உலாவிடும் உன்னதர் நீரே உமக்கு நிகர்
முந்தினவரும் நீர்தான் பிந்தினவரும் நீர்தான்
மரித்தவரும் நீர்தான் மூன்றாம் நாளில் உயிர்பெற்று
வாழ்கின்ற வேந்தன்
Aezhu vinmeen kaithanil ponvilakku maththiyil
Ulaavidum unnathar neerae umakku nigar
Munthinavarum neerthaan pinthinavarum neerthaan
Mariththavarum neerthaan moondraam naalil uyirpetru
Vaazhkindra vaenthan
Verse 2
எப்பக்கமும் கூர்மையோ பட்டயம் பற்றினீரோ
கண்கள் அக்னி ஜூவாலையோ பாதங்கள் வெண்கலமோ
தேவ அவி ஏழுண்டு விண்மீன்களும் ஏழுண்டு
எல்லாம் இயேசுவில் உண்டு அப்பேர்ப்பட்ட அழகுள்ள
ஆண்டவர் மைந்தன்
Eppakkamum koormaiyo pattayam patrineero
Kangal akni joovaalaiyo paathangal vengalamo
Thaeva avi aezhundu vinmeengalum aezhundu
Ellaam yesuvil undu appaerppatta azhagulla
Aandavar mainthan
Verse 3
பரிசுத்தர் நீர்தானே சத்தியரும் நீர்தானே
தாவீதின் திறவுகோல் கொண்டவரும் நீர்தானே
நீர் பூட்டிய வாசலை மானிடன் திறப்பானோ
நீர் திறந்த வாசலை பூட்டிவைக்க கூடுமோ
நீர் ஆள்கின்றீர் என்றும்
Parisuththar neerthaanae saththiyarum neerthaanae
Thaaveethin thiravugol kondavarum neerthaanae
Neer poottiya vaasalai maanidan thirappaano
Neer thirantha vaasalai poottivaikka koodumo
Neer aalkindreer endrum
Verse 4
உண்மையும் சத்தியமும் உள்ளடங்கும் சாட்சியே
தேவனின் சிருஷ்டிக்கு ஆதியே ஆமென் நீரே
நீதியுள்ள நாதனே நீர் என்றும் நித்தியரே
ஆலயத்தின் ஆண்டவா ஆராதனை நாயகா
நீர் வாழ்க வாழ்க என்று
Unmaiyum saththiyamum ulladangum saatchiyae
Thaevanin sirushdikku aathiyae aamen neerae
Neethiyulla naathanae neer endrum niththiyarae
Aalayaththin aandavaa aaraathanai naayagaa
Neer vaazhka vaazhka endru
Chorus
அப்பா பிதாவே நான் உம்மை துதிப்பேன்- எந்தன்
ஆத்ம நேசரே நான் உம்மை துதிப்பேன்
பரிசுத்த ஆவியே என்றும் உம்மை துதிப்பேன்
மூன்றில் ஒன்றாய் விளங்கும் என் தேவ தேவனே
Appaa pithaavae naan ummai thuthippaen- enthan
Aathma naesarae naan ummai thuthippaen
Parisuththa aaviyae endrum ummai thuthippaen
Moondril ondraay vilangum en thaeva thaevanae
Ummai Aaraadhikka PPT – PowerPoint Slides
Download உம்மை ஆராதிக்கத்தான் என்னை அறிந்தீர் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Ummai Aaraadhikka meaning பாடலின் பொருள்
chorus
The singer tells God that he knew them, called them and gave them life so that they would worship him, praise him with shouts of joy and lift up his name. They were created to cling to him.
தேவனை ஆராதிக்கவும் அவரைப் பற்றிக்கொள்ளவுமே அவர் என்னைப் படைத்தார்.
verse
Drawing on the vision of Christ in Revelation 1, the song praises the exalted One who holds seven stars in his hand and walks among the golden lampstands, with no one equal to him. He is the First and the Last, who died and rose on the third day and lives as King.
ஏழு நட்சத்திரங்களைப் பிடித்திருக்கும் இயேசு முந்தினவரும் பிந்தினவருமாய், மரித்து உயிர்த்து வாழும் ராஜா.
verse
Continuing the picture from Revelation, the singer marvels at Jesus with the sharp two-edged sword, eyes like flames of fire and feet like bronze. The seven spirits of God and the seven stars all belong to him, the beautiful Son of the Lord.
அக்கினி கண்களும் வெண்கல பாதங்களும் கொண்ட இயேசு மகா அழகுள்ளவர்.
verse
Echoing Revelation 3:7, Jesus is praised as the Holy and True One who holds the key of David. No one can open the door he shuts or shut the door he opens, and he reigns forever.
தாவீதின் திறவுகோலைக் கொண்ட பரிசுத்தர் திறப்பதை யாரும் பூட்ட முடியாது, அவர் என்றும் ஆளுகிறார்.
verse
Echoing Revelation 3:14, Jesus is honored as the faithful and true Witness, the Amen and the beginning of God's creation. The singer hails him as the righteous, eternal Lord of the temple, the one worthy of worship, and cries 'Long may you live!'
உண்மையுள்ள சாட்சியும் ஆமென் ஆனவருமான நித்திய ஆண்டவரை வாழ்த்துகிறோம்.
chorus
The singer promises to praise God as Abba Father, as Jesus the beloved of their soul, and as the Holy Spirit forever. They worship him as their God, who is three in one.
பிதா, குமாரன், பரிசுத்த ஆவியாகிய திரியேக தேவனை என்றும் துதிப்பேன்.
Explained with AI from the lyrics; not reviewed by the artist. Suggest a correction.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.