Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Ummai Padatha Natkalum Illaye Lyricsஉம்மை பாடாத நாட்களும் இல்லையே

Artist to be confirmedWorshipFaithPraise

Ummai Padatha Natkalum Illaye Lyrics in Tamil & English

Chorus

உம்மை பாடாத நாட்களும் இல்லையே

உம்மை தேடாத நாட்களும் இல்லையே (×2)

Ummai paadaatha naadkalum illaiyae

Ummai thaedaatha naadkalum illaiyae (×2)

Verse 1

உம்மையல்லாமல் யாரை நான் நேசிப்பேன் (×2)

உமக்காக அல்லாமல் யாருக்காக வாழுவேன்

நம்புங்கப்பா உந்தன் பிள்ளையை (×2)

Ummaiyallaamal yaarai naan naesippaen (×2)

Umakkaaga allaamal yaarukkaaga vaazhuvaen

Nambungappaa unthan pillaiyai (×2)

Verse 2

வெள்ளியை புடமிடும் போல என்னை புடமிட்டீர் (×2)

அதனால் நான் சுத்தமானேனே

பொன்னாக விளங்கச் செய்தீரே (×2)

Velliyai pudamidum pola ennai pudamitteer (×2)

Athanaal naan suththamaanaenae

Ponnaaga vilangas seytheerae (×2)

Verse 3

பொருத்தனைகள் நிறைவேற்றி ஸ்தோத்திரங்கள் செலுத்துவேன் (×2)

ஆராதித்து உம்மை உயர்த்துவேன்

நம்புங்கப்பா உந்தன் பிள்ளையை (×2)

Poruththanaigal niraivaetri sthoththirangal seluththuvaen (×2)

Aaraathiththu ummai uyarththuvaen

Nambungappaa unthan pillaiyai (×2)

Verse 4

என் அலைச்சல்களை எண்ணினீர் கண்ணீரும் துருத்தியில் (×2)

வைத்து நன்மை தருபவரே

நம்புவேன் நான் எல்லா நாளிலும் (×2)

En alaichalkalai ennineer kanneerum thuruththiyil (×2)

Vaiththu nanmai tharubavarae

Nambuvaen naan ellaa naalilum (×2)

Ummai Padatha Natkalum Illaye PPT – PowerPoint Slides

Download உம்மை பாடாத நாட்களும் இல்லையே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with U