Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Ungalapathi Thanae Lyricsஉங்கள பத்தி தானே பேசிகிட்டு இருக்கோம் உங்க

Ravi BharathPraiseWorship

Also searched as: Ungalapathi Thanae Paesikittu Irukkom

Ungalapathi Thanae Lyrics in Tamil & English

Chorus

உங்கள பத்தி தானே பேசிகிட்டு இருக்கோம் – உங்க

வசனம் மட்டும் தானே வாசிச்சிட்டு இருக்கோம் – உங்க

வல்லமை பத்தி தானே பாடிகிட்டு இருக்கோம் – உங்க

வருகைக்காகத்தானே காத்துகிட்டு கிடக்கோம்

Ungala paththi thaanae paesigittu irukkom – unga

Vasanam mattum thaanae vaasichittu irukkom – unga

Vallamai paththi thaanae paadigittu irukkom – unga

Varugaikkaagaththaanae kaaththugittu kidakkom

Verse 1

என்றும் மாறாத உங்க அன்ப பாட்டா பாடுவோங்க

என்றும் தீராத உங்க தயவ ஏட்டில் எழுதுவோங்க

எங்க கர்த்தரே உங்க கிருப கவிதையா சொல்லுவோங்க

எங்க வாழ்நாள் முழுவதும் உங்க சமூகத்தில் கொண்டாட்டம் கொண்டாட்டங்க

Endrum maaraatha unga anpa paattaa paaduvonga

Endrum theeraatha unga thayava aettil ezhuthuvonga

Enga karththarae unga kiruba kavithaiyaa solluvonga

Enga vaazhnaal muzhuvathum unga samoogaththil kondaattam kondaattanga

Verse 2

என்றும் நீங்காத உங்க பெரும பேசிகிட்டு போவோங்க

என்றும் மங்காத உங்க மகிம மெச்சிகிட்டு இருப்போங்க –

எங்க அய்யாவே உங்க அழக அன்னாடம் அளப்போங்க

எங்க எல்லாருக்காகவும் உயிரையே கொடுத்தீங்க உங்களப்போல் யாருமில்ல

Endrum neengaatha unga peruma paesigittu povonga

Endrum mangaatha unga magima mechigittu irupponga –

Enga ayyaavae unga azhaga annaadam alapponga

Enga ellaarukkaagavum uyiraiyae koduththeenga ungalappol yaarumilla

Ungalapathi Thanae PPT – PowerPoint Slides

Download உங்கள பத்தி தானே பேசிகிட்டு இருக்கோம் உங்க as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Ravi Bharath

More Tamil Christian songs starting with U