Unnathamanavare Lyrics in Tamil & English
Chorus
உன்னதமானவரே
என் உறைவிடம் நீர்தானே (×2)
Unnathamaanavarae
En uraividam neerthaanae (×2)
Chorus
நீர்தானே என் உறைவிடம்
நீர்தானே என் புகலிடம்
ஆதலால் ஆபத்து நேரிடாது
எந்த தீங்கும் மேற்கொள்ளாது
கால் கல்லில் மோதாமலே
காக்கும் தூதன் எனக்கு உண்டு – நீர்தானே
Neerthaanae en uraividam
Neerthaanae en pugalidam
Aathalaal aabaththu naeridaathu
Entha theengum maerkollaathu
Kaal kallil mothaamalae
Kaakkum thoothan enakku undu – neerthaanae
Verse 1
சகலமும் படைத்தவரே
சர்வ வல்லவரே (×2)
சிங்கத்தின் மேலும் பாம்பின் மேலும்
நடக்கச் செய்பவரே (×2)
Sagalamum padaiththavarae
Sarva vallavarae (×2)
Singaththin maelum paambin maelum
Nadakkas seypavarae (×2)
Verse 2
நான் நம்பும் தகப்பன் நீரே
என்று நான் தினம் சொல்லுவேன் (×2)
வேடனின் கண்ணி பாழாக்கும் கொள்ளை நோய்
தப்புவித்து காப்பாற்றுவீர் (×2)
Naan nambum thagappan neerae
Endru naan thinam solluvaen (×2)
Vaedanin kanni paazhaakkum kollai noy
Thappuviththu kaappaatruveer (×2)
Verse 3
மன்றாடும் போதெல்லாம்
பதில் தந்து மகிழ்கின்றீர் (×2)
ஆபத்து நேரம் என்னோடு இருந்து
தப்புவித்து கனப்படுத்துவீர் (×2)
Mandraadum pothellaam
Pathil thanthu magizhkindreer (×2)
Aabaththu naeram ennodu irunthu
Thappuviththu kanappaduththuveer (×2)
Verse 4
நீடிய ஆயுள் தந்து
திருப்தியாக்குகிறீர் (×2)
உமது சிறகால் மூடி மூடி
மறைத்து பாதுகாக்கின்றீர் (×2)
Neediya aayul thanthu
Thirupthiyaakkugireer (×2)
Umathu siragaal moodi moodi
Maraiththu paathugaakkindreer (×2)
Verse 5
வாஞ்சையாய் இருப்பதால்
விடுதலை எனக்குண்டு (×2)
உம்திரு நாமம் அறிந்ததால்
எனக்கு உயர்வு நிச்சயமே (×2)
Vaanjsaiyaay iruppathaal
Viduthalai enakkundu (×2)
Umthiru naamam arinthathaal
Enakku uyarvu nichayamae (×2)
Unnathamanavare PPT – PowerPoint Slides
Download உன்னதமானவரே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.