Vaanam potrum uyirthezhuntha kartharai Lyrics in Tamil & English
Verse 1
வானம் போற்றும் உயிர்த்தெழுந்த கர்த்தரை
ஈடற்றவர் அழகில் மேன்மையுள்ளவர்
சிங்காசனத்திலே வீற்றாளும் இராஜனை
வணங்கி போற்றியே உம்மை ஆராதிப்பேன் (×2)
நான் பாடுவேன் உயிர்த்தெழுந்த கர்த்தரை
ஜீவன் ஈந்தார் பிதாவோடென்னை சேர்த்திட்டார்
Vaanam potrum uyirththezhuntha karththarai
Eedatravar azhagil maenmaiyullavar
Singaasanaththilae veetraalum iraajanai
Vanangi potriyae ummai aaraathippaen (×2)
Naan paaduvaen uyirththezhuntha karththarai
Jeevan eenthaar pithaavodennai saerththittaar
Vaanam potrum uyirthezhuntha kartharai PPT – PowerPoint Slides
Download வானம் போற்றும் உயிர்த்தெழுந்த கர்த்தரை as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.