Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Vaazhvil Inimai Valangum Lyricsவாழ்வில் இனிமை வழங்கும் கனியே

Artist to be confirmedWorshipFaith

Vaazhvil Inimai Valangum Lyrics in Tamil & English

Chorus

வாழ்வில் இனிமை வழங்கும் கனியே

வளமாய் எம்மில் தவழ்க

Vaazhvil inimai vazhangum kaniyae

Valamaay emmil thavazhka

Verse 1

இயற்கை சுமந்த கனிசெய் வினையாம்

இருளின் துயரம் விலக

இறைவன் உவந்து வழங்கும் கனியாய்

அருளைப் பொழிந்தே வருக

Iyarkai sumantha kanisey vinaiyaam

Irulin thuyaram vilaga

Iraivan uvanthu vazhangum kaniyaay

Arulaip pozhinthae varuga

Verse 2

தூய்மை அமுதம் துளிர்க்கும் மலராய்

துலங்கும் இறைவா வருக

தேய்வு தொடராப் புதுமை நிலவாய்

திகழும் வாழ்வைத் தருக

Thooymai amutham thulirkkum malaraay

Thulangum iraivaa varuga

Thaeyvu thodaraap puthumai nilavaay

Thigazhum vaazhvaith tharuga

Verse 3

தனிமை நலிந்து இனிமை பொழிந்து

புனித இதயம் பெறவே

புனிதர் சுவைக்கும் இனிய விருந்தாய்

கனிவாய் எழுந்தே வருக

Thanimai nalinthu inimai pozhinthu

Punitha ithayam peravae

Punithar suvaikkum iniya virunthaay

Kanivaay ezhunthae varuga

Vaazhvil Inimai Valangum PPT – PowerPoint Slides

Download வாழ்வில் இனிமை வழங்கும் கனியே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with V