Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Vazhvathu Naanalla Ennil Lyricsவாழ்வது நானல்ல என்னில் கிறிஸ்துவே வாழ்கின்றார்

Artist to be confirmedWorshipFaith

Vazhvathu Naanalla Ennil Lyrics in Tamil & English

Chorus

வாழ்வது நானல்ல என்னில் கிறிஸ்துவே வாழ்கின்றார் (×2)

Vaazhvathu naanalla ennil kiristhuvae vaazhkindraar (×2)

Verse 1

இறைவன் என்னில் உறைகின்றார் இன்பம் எனக்குத் தருகின்றார் (×2)

அன்பும் அருளும் பொழிகின்றார் (×2)

என்னை முழுவதும் ஆள்கின்றார்

Iraivan ennil uraigindraar inpam enakkuth tharugindraar (×2)

Anpum arulum pozhigindraar (×2)

Ennai muzhuvathum aalkindraar

Verse 2

உயிரும் உடலும் போலவே மலரும் மணமும் போலவே (×2)

யாழும் இசையும் போலவே (×2)

வாழும் இறையில் ஒன்றிப்போம்

Uyirum udalum polavae malarum manamum polavae (×2)

Yaazhum isaiyum polavae (×2)

Vaazhum iraiyil ondrippom

Verse 3

கிறிஸ்து நம்மில் வளரவே நாமும் தேய்ந்து மறையவே (×2)

கிறிஸ்து நம்முள் வாழவே (×2)

நமக்கு பயமே இல்லையே

Kiristhu nammil valaravae naamum thaeynthu maraiyavae (×2)

Kiristhu nammul vaazhavae (×2)

Namakku payamae illaiyae

Vazhvathu Naanalla Ennil PPT – PowerPoint Slides

Download வாழ்வது நானல்ல என்னில் கிறிஸ்துவே வாழ்கின்றார் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with V