Viduthalai Viduthalai Lyrics in Tamil & English
Chorus
விடுதலை விடுதலை
விடுதலை பெற்றேன்
வித விதமாய் பாவத்திலே ஜீவித்த
நானே
இந்த நாளில் எந்தன் இயேசு
சொந்த இரத்தத்தால்
தந்திட்டாரே எந்தன்
ஆத்ம மீட்பின் விடுதலை
Viduthalai viduthalai
Viduthalai petraen
Vitha vithamaay paavaththilae jeeviththa
Naanae
Intha naalil enthan yesu
Sontha iraththaththaal
Thanthittaarae enthan
Aathma meedpin viduthalai
Verse 1
தடுக்கும் பாவத் தளைகளில் -
விடுதலை (×2)
கெடுக்கும் தீய பழக்கத்தில் -
விடுதலை (×2)
என்ன சந்தோஷம் இந்த விடுதலை
எந்தன் இயேசு இலவசமாய்
தந்த சந்தோஷம் (×2)
Thadukkum paavath thalaigalil -
Viduthalai (×2)
Kedukkum theeya pazhakkaththil -
Viduthalai (×2)
Enna santhosham intha viduthalai
Enthan yesu ilavasamaay
Thantha santhosham (×2)
Verse 2
எரிக்கும் கோபப் பிடியினில்
விடுதலை (×2)
விதைக்கும் தீய பொறாமையில்
விடுதலை (×2)
அன்பர் இயேசுவே தந்த விடுதலை
இன்பக் கானான் சென்றிடும் வரை
உண்டே விடுதலை (×2)
Erikkum kobap pidiyinil
Viduthalai (×2)
Vithaikkum theeya poraamaiyil
Viduthalai (×2)
Anpar yesuvae thantha viduthalai
Inpak kaanaan sendridum varai
Undae viduthalai (×2)
Verse 3
அடுக்காய் பேசும் பொய்யினில்
மிடுக்காய் வீசும் பெருமையில்
ஏழ்மை ரூபமே கொண்ட
இயேசுவே
தாழ்மை கொள்ள உண்மை
பேச ஈந்தார் விடுதலை (×2)
Adukkaay paesum poyyinil
Midukkaay veesum perumaiyil
Aezhmai roobamae konda
Yesuvae
Thaazhmai kolla unmai
Paesa eenthaar viduthalai (×2)
Viduthalai Viduthalai PPT – PowerPoint Slides
Download விடுதலை விடுதலை as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.