Vinnil Oru Natchathiram Lyrics in Tamil & English with Chords
Verse 1
விண்ணில் ஒரு நட்சத்திரம் மின்னுதே
மன்னவன் பிறந்தார் என்று சொல்லுதே
Vinnil oru natchathiram minnudhae
Mannavan pirandhaar endru solludhae
Chorus×2
மகிழ்வோம் மகிழ்வோம் பாடுவோம்
மீட்பர் வந்தார் ஆடுவோம்
Magizhvom magizhvom paaduvom
Meetpar vandhaar aaduvom
Vinnil Oru Natchathiram PPT – PowerPoint Slides
Download விண்ணில் ஒரு நட்சத்திரம் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.