Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Yahwae Ennum Kanathirkuriya Lyricsயாவோ என்னும் கனத்திற்குரிய

DavidWorshipPraise

Yahwae Ennum Kanathirkuriya Lyrics in Tamil & English

Chorus

யாவோ என்னும் கனத்திற்குரிய

நாமத்தை உடையவரே

யாவே என்னும் பயபக்திக்குரிய

நாமத்தை உடையவரே

Yaavo ennum kanaththirkuriya

Naamaththai udaiyavarae

Yaavae ennum payabakthikkuriya

Naamaththai udaiyavarae

Chorus

பரிசுத்தரே பரிசுத்தரே

ஆராதனைக்கு உரியவரே

பரிசுத்தரே பரிசுத்தரே

ஆராதனைக்கு பாத்திரரே

Parisuththarae parisuththarae

Aaraathanaikku uriyavarae

Parisuththarae parisuththarae

Aaraathanaikku paaththirarae

Verse 1

பரிசுத்தவான்களின் சபைதனிலே

மிகவும் பயப்பட தக்கவரே (×2)

சூழ்ந்திருக்கும் அனைவராலும்

அஞ்சப்படத்தக்கவர் நீர் பரிசுத்தரே (×2)

Parisuththavaangalin sabaithanilae

Migavum payappada thakkavarae (×2)

Soozhnthirukkum anaivaraalum

Anjsappadaththakkavar neer parisuththarae (×2)

Verse 2

பரிசுத்தத்தில் மிகுவும் மகத்துவமுள்ளவர்

துதிகளில் பயப்படத்தக்கவரே (×2)

தேவர்களில் எல்லோரிலும்

பயப்படத்தக்கவர் நீர் பரிசுத்தரே (×2)

Parisuththaththil miguvum magaththuvamullavar

Thuthigalil payappadaththakkavarae (×2)

Thaevarkalil ellorilum

Payappadaththakkavar neer parisuththarae (×2)

Verse 3

கேரூபீன் சேராபீன் தூதர்களாலே

ஓயாமல் சேவிக்கப்படுபவரே (×2)

யேஷுவா எங்கள் இரட்சகரே

பயப்பக்திக்குரியவர் பரிசுத்தரே (×2)

Kaeroobeen saeraabeen thootharkalaalae

Oyaamal saevikkappadubavarae (×2)

Yaeshuvaa engal ratchagarae

Payappakthikkuriyavar parisuththarae (×2)

Yahwae Ennum Kanathirkuriya PPT – PowerPoint Slides

Download யாவோ என்னும் கனத்திற்குரிய as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by David

More Tamil Christian songs starting with Y