Aa Kalvaari Malai Lyrics in Tamil & English
Verse 1
ஆ! கல்வாரி மலை நின்றதோர் சிலுவை
மகா நோவு நிந்தைச் சின்னம் பார்!
அதை நேசிக்கிறேன், அங்கென் நேசர் லோகை
மீட்க நீசர்க்காய் தியாகமானார்
Aa! kalvaari malai nindrathor siluvai
Magaa novu ninthais sinnam paar!
Athai naesikkiraen, angen naesar logai
Meedka neesarkkaay thiyaagamaanaar
Chorus
நான் பாராட்டுவேன் பூர்வக் குருசை
ஜெய சின்னம் படைக்கு மட்டும்!
பற்றிக் கொள்வேன் அவ் விருப்பக் குருசை
மாற்றி விண்கிரீடம் பெறுமட்டும்!
Naan paaraattuvaen poorvak kurusai
Jeya sinnam padaikku mattum!
Patrik kolvaen av viruppak kurusai
Maatri vingireedam perumattum!
Verse 2
ஓ அப்பூர்வக்குருசு லோகத்தார் நிந்தித்தும்
என்னைக் கவர்ந்த தாச்சர்யமே;
தேவ ஆட்டுக்குட்டி விண்ணின் மேன்மை விட்டும்
அதைக் கல்வாரி சுமந்தாரே
O appoorvakkurusu logaththaar ninthiththum
Ennaik kavarntha thaacharyamae;
Thaeva aattukkutti vinnin maenmai vittum
Athaik kalvaari sumanthaarae
Verse 3
அந்தக் கேடாமெனும் அந்தக் குருசின்
அதை பக்தியாய் சகிப்பேன்
அவரோர் நாழிகை அழைப்பார் மாளிகை
அங்கென் மகிமைப் பங்கடைவேன்
Anthak kaedaamenum anthak kurusin
Athai pakthiyaay sagippaen
Avaror naazhigai azhaippaar maaligai
Angen magimaip pangadaivaen
Aa Kalvaari Malai PPT – PowerPoint Slides
Download ஆ! கல்வாரி மலை as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Aa Kalvaari Malai meaning பாடலின் பொருள்
verse
The singer points to the cross standing on Calvary's hill, an emblem of great suffering and shame. He loves that cross because there his beloved Lord gave himself as a sacrifice to redeem a sinful world.
பாவிகளை மீட்க என் நேசர் தம்மைத் தியாகம் செய்த கல்வாரிச் சிலுவையை நான் நேசிக்கிறேன்.
chorus
The chorus vows to cherish the old rugged cross, a sign of victory, until the end. The singer will cling to that beloved cross until he exchanges it for a crown in heaven.
பரலோகக் கிரீடம் பெறும்வரை பழைய சிலுவையைப் போற்றிப் பற்றிக்கொள்வேன்.
verse
Though the world despises the old cross, it has wonderfully captured the singer's heart. The Lamb of God left the glory of heaven and carried that cross to Calvary.
உலகம் இகழ்ந்தாலும், விண்ணின் மேன்மையை விட்டு தேவ ஆட்டுக்குட்டி சுமந்த சிலுவை என்னைக் கவர்ந்தது.
verse
The singer resolves to bear the cross faithfully, even with its shame. One day the Lord will call him to his heavenly home, where he will share in his glory.
சிலுவையின் நிந்தையைப் பக்தியுடன் சகிப்பேன்; ஒருநாள் அவர் என்னை அழைக்க, அவர் மகிமையில் பங்கடைவேன்.
Explained with AI from the lyrics; not reviewed by the artist. Suggest a correction.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.