Aandavar Padaitha Lyrics in Tamil & English
Chorus
ஆண்டவர் படைத்த வெற்றியின் நாளிது
இன்று அகமகிழ்வோம் அக்களிப்போம்
அல்லேலூயா பாடுவோம்
அல்லேலூயா தோல்வி இல்லை
அல்லேலூயா வெற்றி உண்டு
Andavar Padaitha vetriyin naalidhu
Indru agamagizhvoam akkalippoam
Alleluyaa paaduvoam
Alleluyaa thoalvi illai
Alleluyaa vettri undu
Verse 1
எனக்கு உதவிடும் எனது ஆண்டவர்
என் பக்கம் இருக்கிறார் (×2)
உலக மனிதர்கள் எனக்கு எதிராக
என்ன செய்ய முடியும் (×2)
தோல்வி இல்லை எனக்கு
வெற்றி பவனி செல்வேன்
தோல்வி இல்லை நமக்கு
வெற்றி பவனி செல்வோம்
Enakku udhavidum enadhu Aandavar
En pakkam irukkiraar (×2)
Ulaga manidhargal enakku edhiraaga
Enna seiya mudiyum (×2)
Thoalvi illai enakku
Vetri bavani selvaen
Thoalvi illai namakku
Vetri bavani selvoam
Verse 2
எனது ஆற்றுலும் எனது பாடலும்
எனது மீட்புமானார் (×2)
நீதிமான்களின் சபைகளிலே
வெற்றி குரல் ஒலிக்கட்டும் (×2)
Enadhu aatralum enadhu paadalum
Enadhu meetpumaanaar (×2)
Neemaangalin (koodaarathil) sabaigalile
Vetri kural olikkattum (×2)
Verse 3
தள்ளப்பட்ட கல் கட்டிடம் தாங்கிடும்
மூலைக்கல்லாயிற்று (×2)
கர்த்தர் செயல் இது அதிசயம் இது
கைத்தட்டிப் பாடுங்களேன் (×2)
Thallappatta kal kattidam thaangidum
Moolaikkalaayitru (×2)
Karththar seyal idhu adhisayam idhu
Kaithatti paadungalen (×2)
Verse 4
என்றுமுள்ளது உமது பேரன்பு
என்று பறை சாற்றுவேன் (×2)
துன்பவேளையில் நோக்கிக் கூப்பிட்டேன்
துணையாய் வந்தீரய்யா (×2)
Endrum ulladhu umadhu paeranbu
Endru paraisaatruvaen (×2)
Thunba vaelaiyil noakki kooppittaen
Thunaiyaai vandheeraiyaa (×2)
Aandavar Padaitha PPT – PowerPoint Slides
Download ஆண்டவர் படைத்த வெற்றியின் நாளிது as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.