Akkini Choolaiyinil Lyrics in Tamil & English
Verse 1
அக்கினிச்சூளையினில்
அன்று நடந்தவரே
ஆவியுமாய் உண்மையுமாய்
நமக்குள் வசிக்கின்றாரே (×2)
Akkinichoolaiyinil
Andru nadanthavarae
Aaviyumaay unmaiyumaay
Namakkul vasikkindraarae (×2)
Chorus
எழும்பிப் பிரகாசி
உன்னுள் ஒளி வந்தது (×4)
Ezhumbip piragaasi
Unnul oli vanthathu (×4)
Verse 2
மனிதரின் மத்தியில் வாசம் செய்ய
மகிமையின் தேவன் மனுவானார் (×2)
சிலுவையில் மாண்டு உயிர்த்தெழுந்தார்
தம் சாயலில் நம்மை மாற்றிடவே (×2)
Manitharin maththiyil vaasam seyya
Magimaiyin thaevan manuvaanaar (×2)
Siluvaiyil maandu uyirththezhunthaar
Tham saayalil nammai maatridavae (×2)
Chorus
எழும்பிப் பிரகாசி
உன்னுள் ஒளி வந்தது (×2)
Ezhumbip piragaasi
Unnul oli vanthathu (×2)
Verse 3
இருளினில் வாழும் உலகத்திற்கு
இயேசுவின் ஒளியை வீசிடுவோம் (×2)
அழியும் மாந்தர் மீட்படைய
நாம் மெழுகைப்போல ஒளி தருவோம் (×2)
Irulinil vaazhum ulagaththirku
Yesuvin oliyai veesiduvom (×2)
Azhiyum maanthar meedpadaiya
Naam mezhugaippola oli tharuvom (×2)
Chorus
எழும்பிப் பிரகாசி
உன்னுள் ஒளி வந்தது (×2)
Ezhumbip piragaasi
Unnul oli vanthathu (×2)
Akkini Choolaiyinil PPT – PowerPoint Slides
Download அக்கினிச்சூளையினில் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.