Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Akkini Kaatre Thetrravaalane Lyricsஅக்கினி காற்றே தேற்றரவாளனே

Pr.Lucas SekarHoly SpiritFaith

Akkini Kaatre Thetrravaalane Lyrics in Tamil & English

Chorus

தேற்றரவாளனே பேரின்ப நதியில்

பேரின்ப நதியில் தாகம் தீர்த்திடும் ஜீவநதியே

பேரின்ப நதியில் தாகம் தீர்த்திடும் ஜீவநதியே

அக்கினி காற்றே தேற்றரவாளனே

பேரின்ப நதியில் தாகம் தீர்த்திடும் ஜீவநதியே

Thaetraravaalanae paerinpa nathiyil

Paerinpa nathiyil thaagam theerththidum jeevanathiyae

Paerinpa nathiyil thaagam theerththidum jeevanathiyae

Akkini kaatrae thaetraravaalanae

Paerinpa nathiyil thaagam theerththidum jeevanathiyae

Chorus

ஓ! ஜீவ நதியே என்னில் பாய்ந்து செல்லுமே

ஓ! ஜீவ நதியே என்னில் பாய்ந்து செல்லுமே

ஓ..ஓ..ஓ..

ஓ..ஓ..ஓ..

O! jeeva nathiyae ennil paaynthu sellumae

O! jeeva nathiyae ennil paaynthu sellumae

O..o..o..

O..o..o..

Verse 1

வறண்ட நிலத்தில் ஆறுகள் ஓடும்

பாலைவனங்கள் செழிப்பாய் மாறும் (×2)

கண்ணீரின் பள்ளதாக்குகள் எல்லாம்

களிப்பாய் நீரூற்றாய் மாறுமே

Varanda nilaththil aarugal odum

Paalaivanangal sezhippaay maarum (×2)

Kanneerin pallathaakkugal ellaam

Kalippaay neerootraay maarumae

Chorus

ஜீவ நதியே (×2)

பாய்ந்து செல்லுமே (×2)

ஓ…ஓ…ஓ..

Jeeva nathiyae (×2)

Paaynthu sellumae (×2)

O…o…o..

Verse 2

காடியைப்போல கசந்திடும் வாழ்க்கை

மதுரமாக மாற்றிடுவாறே (×2)

துன்பத்தின் பாதையில் நடக்கின்றபோது

பாதையின் வெளிச்சம் அவரே… அவரே… அவரே..

அவரே..

ஓ…..ஓ……ஓ…..

Kaadiyaippola kasanthidum vaazhkkai

Mathuramaaga maatriduvaarae (×2)

Thunpaththin paathaiyil nadakkindrabothu

Paathaiyin velicham avarae… avarae… avarae..

Avarae..

O…..o……o…..

Chorus

ஜீவ நதியே (×2)

பாய்ந்து செல்லுமே (×2)

Jeeva nathiyae (×2)

Paaynthu sellumae (×2)

Verse 3

கரம் பிடித்தவர் கைவிடமாட்டார்

உன்னை காப்பவர் உறங்கிடமாட்டார் (×2)

உனது பாத்திரம் நிரம்பி வழியும்

சத்துரு முன்னே உயர்த்துவார்..

உயர்த்துவார்..

Karam pidiththavar kaividamaattaar

Unnai kaappavar urangidamaattaar (×2)

Unathu paaththiram nirambi vazhiyum

Saththuru munnae uyarththuvaar..

Uyarththuvaar..

Chorus

ஜீவ நதியே (×2)

பாய்ந்து செல்லுமே (×2)

Jeeva nathiyae (×2)

Paaynthu sellumae (×2)

Akkini Kaatre Thetrravaalane PPT – PowerPoint Slides

Download அக்கினி காற்றே தேற்றரவாளனே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Pr.Lucas Sekar

More Tamil Christian songs starting with A