Kartharuku Pudhu Paatta Lyrics in Tamil & English
Chorus
அல்லேலூயா பாடுவோம் (×4)
கர்த்தருக்கு புதுப் பாட்டப் பாடுங்க
அல்லேலூயா
பூமியின் குடிகளெல்லாம் கர்த்தரப் பாடிடுங்க (×2)
Allaelooyaa paaduvom (×4)
Karththarukku puthup paattap paadunga
Allaelooyaa
Poomiyin kudigalellaam karththarap paadidunga (×2)
Verse 1
கர்த்தரப் பாடி அவருடைய
நாமத்தை ஸ்தோத்தரித்து (×2)
நாளுக்கு நாள் அவருடைய
இரட்சிப்ப சுவிசேஷமாய்
அறிவித்துப் பாடிடுங்க (×2)
Karththarap paadi avarudaiya
Naamaththai sthoththariththu (×2)
Naalukku naal avarudaiya
Ratchippa suvisaeshamaay
Ariviththup paadidunga (×2)
Verse 2
ஜாதிகட்குள் அவருடைய
அதிசயங்கள் சொல்லுங்கள் (×2)
கர்த்தர் பெரிய வரும் வல்லவரும்
ஸ்தோத்தரித்து பாடுங்க (×2)
Jaathigadkul avarudaiya
Athisayangal sollungal (×2)
Karththar periya varum vallavarum
Sthoththariththu paadunga (×2)
Verse 3
பரிசுத்த அலங்காரத்தோடு
கர்த்தர துதியுங்கள் (×2)
இந்த உலகிலுள்ள யாவருமே
கர்த்தருக்கு நடுங்கிடுங்க (×2)
Parisuththa alangaaraththodu
Karththara thuthiyungal (×2)
Intha ulagilulla yaavarumae
Karththarukku nadungidunga (×2)
Verse 4
நாட்டிலுள்ள யாவருமே
களிகூர்ந்து பாடிடுங்க (×2)
கர்த்தர் வருகின்றார் வருகின்றார்
நீதியோடு நியாயந்தீர்க்க வருகின்றார் (×2)
Naattilulla yaavarumae
Kaligoornthu paadidunga (×2)
Karththar varugindraar varugindraar
Neethiyodu niyaayantheerkka varugindraar (×2)
Kartharuku Pudhu Paatta PPT – PowerPoint Slides
Download அல்லேலூயா பாடுவோம் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.