Appaa Um Samoogathilae Lyrics in Tamil & English
Chorus
அப்பா உம் சமூகத்திலே
எப்போதும் ஆராதனை
அப்பாவை துதிக்கையிலே
எங்க உள்ளமெல்லாம் பொங்குதய்யா (×2)
எங்க உள்ளமெல்லாம் பொங்குதய்யா
Appaa um samoogaththilae
Eppothum aaraathanai
Appaavai thuthikkaiyilae
Enga ullamellaam ponguthayyaa (×2)
Enga ullamellaam ponguthayyaa
Verse 1
தாயை போல தேற்றுகிறீர்
தகப்பனைபோல சுமக்கின்றீர் (×2)
சோதனை வருகின்ற நேரமெல்லாம்
தாங்கி எங்களை நடத்துகிறீர் (×2)
தாங்கி எங்களை நடத்துகிறீர்
Thaayai pola thaetrugireer
Thagappanaibola sumakkindreer (×2)
Sothanai varugindra naeramellaam
Thaangi engalai nadaththugireer (×2)
Thaangi engalai nadaththugireer
Verse 2
கூப்பிடும் காக்கை குஞசுகளுக்கும்
ஆகாரத்தை தருகின்றீர் (×2)
அவைகளை பார்க்கிலும் எங்களையே
மிகவும் நேசித்து நடத்துகிறீர் (×2)
மிகவும் நேசித்து நடத்துகிறீர்
Kooppidum kaakkai kunjasugalukkum
Aagaaraththai tharugindreer (×2)
Avaigalai paarkkilum engalaiyae
Migavum naesiththu nadaththugireer (×2)
Migavum naesiththu nadaththugireer
Verse 3
பகலில் பறக்கும் அம்புகட்டும்
இரவில் நடமாடும் நோய்களுக்கும் (×2)
விலக்கி எங்களை காக்கின்றீர்
உமது கரத்தால் நடத்துகிறீர் (×2)
உமது கரத்தால் நடத்துகிறீர்
Pagalil parakkum ambugattum
Iravil nadamaadum noykalukkum (×2)
Vilakki engalai kaakkindreer
Umathu karaththaal nadaththugireer (×2)
Umathu karaththaal nadaththugireer
Verse 4
எங்கள் மீது கண்ணை வைத்து
ஆலோசனை சொல்லுகிறீர் (×2)
தீங்கு வருகின்ற நேரமெல்லாம்
கூடார மறைவில் மறைக்கின்றீர் (×2)
கூடார மறைவில் மறைக்கின்றீர்
Engal meethu kannai vaiththu
Aalosanai sollugireer (×2)
Theengu varugindra naeramellaam
Koodaara maraivil maraikkindreer (×2)
Koodaara maraivil maraikkindreer
Appaa Um Samoogathilae PPT – PowerPoint Slides
Download அப்பா உம் சமூகத்திலே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.