Kirubai Mel Lyrics in Tamil & English
Chorus
கிருபை மேல் கிருபை தாருமே
உண்மையாக வாழ்ந்திடவே
உங்க கிருபை மேல் கிருபை தாருமே
உண்மையாக வாழ்ந்திடவே
உங்க பெலத்தின் மேல பெலன் தாருமே
நான் பரிசுத்தமாய் வாழ்ந்திடவே (×2)
நான் பரிசுத்தமாய் வாழ்ந்திடவே – 2 -கிருபை மேல்
Kirubai mael kirubai thaarumae
Unmaiyaaga vaazhnthidavae
Unga kirubai mael kirubai thaarumae
Unmaiyaaga vaazhnthidavae
Unga pelaththin maela pelan thaarumae
Naan parisuththamaay vaazhnthidavae (×2)
Naan parisuththamaay vaazhnthidavae – 2 -kirubai mael
Verse 1
உமது வருகையின் நாள் மிகவும் நெருங்குதையா
தேவனை சந்திக்கவே ஆயத்தமாகணுமே (×2)
இப்பொழுதோ எப்பொழுதோ எந்நேரம் வந்திடலாம் (×2)
ஆயத்தமுள்ள கன்னியை போல
எண்ணையை நாள் வைத்து கொள்ள (×2)
மணவாளன் பின்னே நான் மகிழ்ச்சியோடு சென்றிடவே – 2 -கிருபை மேல்
Umathu varugaiyin naal migavum nerunguthaiyaa
Thaevanai santhikkavae aayaththamaaganumae (×2)
Ippozhutho eppozhutho ennaeram vanthidalaam (×2)
Aayaththamulla kanniyai pola
Ennaiyai naal vaiththu kolla (×2)
Manavaalan pinnae naan magizhchiyodu sendridavae – 2 -kirubai mael
Verse 2
பெருங்காற்று வந்து என்னை மோதி அடிக்குதய்யா
பெரு வெள்ளம் வந்து என் மேல் மோதி அடிக்குதய்யா (×2)
ஆனாலும் விழவில்லை கன்மலை மேல் நிற்கிறேன் (×2)
புத்தியுள்ள வீட்டை நான் கன்மலை மேல கட்டிடணும் (×2)
மணவாளன் பின்னே நான் மகிழ்ச்சியோடு சென்றிடவே – 2 -கிருபை மேல்
Perungaatru vanthu ennai mothi adikkuthayyaa
Peru vellam vanthu en mael mothi adikkuthayyaa (×2)
Aanaalum vizhavillai kanmalai mael nirkiraen (×2)
Puththiyulla veettai naan kanmalai maela kattidanum (×2)
Manavaalan pinnae naan magizhchiyodu sendridavae – 2 -kirubai mael
Verse 3
பரிசுத்த ஆவியில் நான் நிரம்பி ஜெபிக்கணுமே
விசுவாசம் தளர்ந்திடாமல் முன்னேறி செல்லணுமே (×2)
அசைவில்லா ராஜ்ஜியத்தை தருகின்ற தெய்வமல்லோ (×2)
பயத்தோடும் பக்தியோடும் ஆராதனை செய்திடுவேன் (×2)
மணவாளன் பின்னே நான் மகிழ்ச்சியோடு சென்றிடவே – 2 -கிருபை மேல்
Parisuththa aaviyil naan nirambi jebikkanumae
Visuvaasam thalarnthidaamal munnaeri sellanumae (×2)
Asaivillaa raajjiyaththai tharugindra theyvamallo (×2)
Payaththodum pakthiyodum aaraathanai seythiduvaen (×2)
Manavaalan pinnae naan magizhchiyodu sendridavae – 2 -kirubai mael
Kirubai Mel PPT – PowerPoint Slides
Download கிருபை மேல் கிருபை தாருமே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.