Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Manniyum Yesuvae Endhan Lyricsமன்னியும் இயேசுவே எந்தன் பாவங்களை

Hema JohnWorshipFaithHoly Spirit

Manniyum Yesuvae Endhan Lyrics in Tamil & English

Chorus

மன்னியும்…

E// 90 // 4/4

மன்னியும் இயேசுவே எந்தன் பாவங்களை

மன்னியும் நேசரே எந்தன் மீறுதலை

மன்னியும் இயேசுவே மன்னியும் என் நேசரே

Manniyum…

E// 90 // 4/4

Manniyum yesuvae enthan paavangalai

Manniyum naesarae enthan meeruthalai

Manniyum yesuvae manniyum en naesarae

Verse 1

அறியாமல் நான் செய்த பாவங்கள் மன்னியும்

புரிந்த மீறுதல் நீக்கிவிடும் (×2)

உடலால் உள்ளத்தாலே – என்

வாழ்நாளில் செய்த பாவங்கள்..

மலைபோல் வந்து நிற்குதே-உம்

Ariyaamal naan seytha paavangal manniyum

Purintha meeruthal neekkividum (×2)

Udalaal ullaththaalae – en

Vaazhnaalil seytha paavangal..

Malaibol vanthu nirkuthae-um

Verse 2

உளையான சேற்றினில் மூழ்கிக்கிடந்தேன்

களைகளை வாழ்வினில் பெருகச்செய்தேன் (×2)

கனிகொடா மரம் போல் – நான்

வளர்ந்து நின்றேனய்யா

விளையாத பாழ்நிலம் போல்-உம்முன்

வெறுமையாய் நின்றேனய்யா

Ulaiyaana saetrinil moozhkikkidanthaen

Kalaigalai vaazhvinil perugacheythaen (×2)

Kanigodaa maram pol – naan

Valarnthu nindraenayyaa

Vilaiyaatha paazhnilam pol-ummun

Verumaiyaay nindraenayyaa

Verse 3

ஈசோப்பினாலே என்னைக் கழுவும்

உறைந்த மழையிலும் வெண்மையாவேன் (×2)

அக்கிரமம் நீக்கி என்னில் – சுத்த

இருதயம் சிருஷ்டித்திடும்

உம் கோபம் ஒரு நிமிஷம் – நித்ய

கிருபையாய் மனமிரங்கும்

Eesoppinaalae ennaik kazhuvum

Uraintha mazhaiyilum venmaiyaavaen (×2)

Akkiramam neekki ennil – suththa

Iruthayam sirushdiththidum

Um kobam oru nimisham – nithya

Kirubaiyaay manamirangum

Verse 4

உம் சமுகம் விட்டு என்னைத் தள்ளாதேயும்

தூய ஆவியை நீக்காதிரும் (×2)

இரட்சண்ய சந்தோஷத்தை – என்னில்

திரும்பத் தாருமய்யா

உற்சாக ஆவி நித்தம் – என்னைத்

தாங்கச் செய்யுமய்யா

Um samugam vittu ennaith thallaathaeyum

Thooya aaviyai neekkaathirum (×2)

Ratchanya santhoshaththai – ennil

Thirumbath thaarumayyaa

Ursaaga aavi niththam – ennaith

Thaangas seyyumayyaa

Manniyum Yesuvae Endhan PPT – PowerPoint Slides

Download மன்னியும் இயேசுவே எந்தன் பாவங்களை as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Hema John

More Tamil Christian songs starting with M