Varum Thooya Aaviye Lyrics in Tamil & English
Verse 1
வாரும் சுத்த ஆவியே!
அடியார்கள் உள்ளத்தில்
மூன்றாம் ஆள் திரியேகத்தில்
மகிமையைக் காட்டிடும்
Vaarum suththa aaviyae!
Adiyaarkal ullaththil
Moondraam aal thiriyaegaththil
Magimaiyaik kaattidum
Chorus
வாரும் வல்ல ஆவியே,
அடியார் உள்ளத்திலே
வாஞ்சையை நீர் தீர்த்திட
வாரும் சுவாமி வாரும்!
வாரும் சுவாமி! வாரும் என் சுவாமி! வாரும்!
Vaarum valla aaviyae,
Adiyaar ullaththilae
Vaanjsaiyai neer theerththida
Vaarum suvaami vaarum!
Vaarum suvaami! vaarum en suvaami! vaarum!
Verse 2
ஆத்மா தேகம் யாவையும்
இந்த வேளை அடியேன்
பூசையாய்ப் படைக்கிறேன்;
அன்பாய் நீர் சுத்தி செய்யும்
Aathmaa thaegam yaavaiyum
Intha vaelai adiyaen
Poosaiyaayp padaikkiraen;
Anpaay neer suththi seyyum
Verse 3
நேசமானம் வஸ்துக்கள்
உற்றார் பெற்றார் யாவரும்
மற்றும் ஆசா பாசங்கள்;
முற்றும் இதோ நீர் வாரும்
Naesamaanam vasthukkal
Utraar petraar yaavarum
Matrum aasaa paasangal;
Mutrum itho neer vaarum
Verse 4
நம்பிக்கையோடிதோ நான்
பிராண நாதர் பலத்தால்
ஆசீர்வாதம் பெறுவேன்
விசுவாச ஜெபத்தால்
Nambikkaiyoditho naan
Piraana naathar palaththaal
Aaseervaatham peruvaen
Visuvaasa jebaththaal
Varum Thooya Aaviye PPT – PowerPoint Slides
Download வாரும் சுத்த ஆவியே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.