Varungal Iraimakkalae Lyrics in Tamil & English
Chorus
வாருங்கள் இறைமக்களே
இறைமகன் காட்டிய முறைதனில் பலியிட
வாருங்கள் இறைமக்களே
Vaarungal iraimakkalae
Iraimagan kaattiya muraithanil paliyida
Vaarungal iraimakkalae
Verse 1
குருவுடன் கூடி குடும்பமாய் மாறி (×2)
இறைவனை உண்டு புனிதராய் மாறிட
Kuruvudan koodi kudumbamaay maari (×2)
Iraivanai undu punitharaay maarida
Verse 2
இறைவனின் வார்த்தையை இதயத்தில் ஏற்று (×2)
இனிவரும் வாழ்வில் புது ஒளி பெறவே
Iraivanin vaarththaiyai ithayaththil aetru (×2)
Inivarum vaazhvil puthu oli peravae
Verse 3
பகைமையை ஒழித்து புலன்களை அறுத்து (×2)
நலன்களை நாடியே நன்மைகள் அடைந்திட
Pagaimaiyai ozhiththu pulangalai aruththu (×2)
Nalangalai naadiyae nanmaigal adainthida
Varungal Iraimakkalae PPT – PowerPoint Slides
Download வாருங்கள் இறைமக்களே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.